Tag: இந்தியா
பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்: இந்திய எல்லையில் சண்டை தீவிரம்!
ஆர்.எஸ்.புரா, ஆகஸ்ட் 25 - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை முதல் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று அதிகாலை நடந்த சண்டையில், 35 இந்திய பிஎஸ்எப் நிலைகளை குறிவைத்து...
இந்தியாவில் சிகரெட், புகையிலையை முடக்க கடுமையானச் சட்டம் – மத்திய அரசு முடிவு!
டெல்லி, ஆகஸ்ட் 22 - இந்தியாவில் சிகரெட், புகையிலை பயன்பாட்டை முடக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில்,...
இந்தியா – சிங்கப்பூர் இடையே வர்த்தக உறவை மேம்படுத்த முயற்சி!
சிங்கப்பூர், ஆகஸ்ட் 18 - உலக அளவில் பெரும் வர்த்தக சந்தையாக திகழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பெரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அண்டை நாடான சிங்கப்பூருடன்...
திபத்தில் சீனாவின் புதிய ரெயில் சேவை – கலக்கத்தில் இந்தியா!
பெய்ஜிங், ஆகஸ்ட் 16 - திபெத்தின் லாஸா மற்றும் ஸிகட்ஸே பகுதியை இணைக்கும் விதமாக 253 கிலோ மீட்டர் தூர ரெயில் சேவையை சீனா நேற்று தொடங்கியது.
பிரச்சனைக்குரிய பகுதியாக கருதப்படும் இந்தியாவின் சிக்கிம் மாநில எல்லையோரம் இந்த புதிய...
இந்தியா முழுவதும் சிகரெட், புகையிலைக்குத் முழு தடை – உச்ச நீதிமன்றம் அறிக்கை!
புதுடெல்லி, ஆகஸ்ட் 15 - சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு, இந்தியா முழுவதும் முற்றிலும் தடை விதிப்பது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிக்கை அனுப்ப நேற்று...
இந்தியாவிலுள்ள செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 - இந்தியாவிலுள்ள செல்லியல் வாசகர்களுக்கும் மற்றும் உலகில் வாழும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் செல்லியல் குழுமம் சார்பாக இனிய சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்திய டீ தூளில் நச்சுப்பொருட்களா? பகீர் தகவல்!
டெல்லி, ஆகஸ்ட் 14 - இந்தியாவில் உற்பத்தியாகும் பெரும்பாலான தேயிலை தூளில் உயிரைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பதாக ‘க்ரீன் பீஸ்’ என்ற சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகில் மிகப் பெரிய...
கொல்கத்தாவில் விமானியின் சாமர்த்தியத்தால் 148 பயணிகள் தப்பினர்!
கொல்கத்தா , ஆகஸ்ட் 12 - கொல்கத்தா அருகே நடுவானில் பறந்த பயணிகள் விமானமும், சரக்கு விமானம் ஒன்றும் விமானியின் சாமர்த்தியத்தால் மோதலில் இருந்து தப்பித்துள்ளது.
வங்காளதேச விமானம் ஒன்று, அரபு நாடான மஸ்கட்டில்...
காஷ்மீரில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல்! 7 பேர் காயம்!
ஜம்மு, ஆகஸ்ட் 12 - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை கமாண்டன்ட் உள்ளிட்ட 8 வீரர்கள் காயமடைந்தனர்.
நேற்றிரவு, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை...
கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் கிடைத்தது! மொத்தம் 24 ஆயிரம் பேர்!
டெல்லி, ஆகஸ்ட் 12 - கறுப்புப் பணம் தொடர்பாக, கடந்த நிதியாண்டில் வெளிநாட்டு வங்கிகளில் சேமிப்பு வைத்துள்ள இந்தியர்கள் 24 ஆயிரம் பேரின் தகவல்களை பெற்றுள்ளது இந்தியா.
பதுக்கிய கோடிக்கணக்கான கருப்பு பணத்தை கண்டுபிடிக்க...