Tag: இன்ஸ்டாகிராம்
வாட்ஸ்எப் – இன்ஸ்டாகிராம் தளங்களை பேஸ்புக் விற்கும் நிலை வரலாம்
வாஷிங்டன் : பேஸ்புக் நிறுவனத்தின் இரண்டு மிகப் பெரிய சொத்துடமைகளாகப் பார்க்கப்படுபவை வாட்ஸ்எப் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்களாகும். ஆனால், இத்தகைய ஆதிக்கம் வணிகப் போட்டிகளில் சிறிய போட்டியாளர்களை பேஸ்புக் நசுக்க வாய்ப்பாகி...
இன்ஸ்டாகிராம், டிக் டாக், யூடியூப் தளங்களின் 235 மில்லியன் பயனர்களின் தரவுகள் கசிந்தன
ஹாங்காங் : இன்ஸ்டாகிராம், டிக் டாக், யூடியூப் தளங்களில் இயங்கும் சமூக ஊடக வாதிகளின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய தரவுகள் கசிந்திருப்பதாக ஹாங்காங்கின் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் ஊடகம் தெரிவித்தது.
பயனர்களின் மின்னஞ்சல்...
இங்கிலாந்து: காற்பந்து வீரர்கள் இனவெறி சமூக ஊடக கணக்குகளை நீக்கக் கோரியுள்ளனர்!
இனவெறி இடுகைகளை நிரந்தரமாக நீக்கவும் துஷ்பிரயோகத்தை அடையாளம், காணவும் சமூக ஊடகங்களை இங்கிலாந்து காற்பந்து வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.
மில்லியன் கணக்கான இன்ஸ்டாகிராம் கணக்குகளின் கடவுச்சொற்கள் சேகரிப்பு!
கலிபோர்னியா: மில்லியன் கணக்கான இன்ஸ்டாகிராம் பயனர்களின் கடவுச் சொற்களை படிக்கக் கூடிய வடிவத்தில் சேமித்து வைத்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கியது...
முகநூல், வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் – செயல்பாடு உலகம் முழுவதும் பாதிப்பு
கோலாலம்பூர் - கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வரும் முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்எப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகத் தளங்களின் செயல்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாயின.
இதனைத் தொடர்ந்து மலேசியாவிலும் பல...
மலேசியா உட்பட உலக நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் முடக்கம்!
கலிபோர்னியா: நேற்றிரவு தொடங்கி பிரபல சமூக வலைத்தளமாகிய பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் செயல்பாட்டில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதால், பயனர்கள் அவற்றை திறப்பதற்கும் கருத்துகளை பதிவிடுவதற்கும் முடியவில்லை என டுவிட்டர் பக்கத்தில் மக்கள் ஏமாற்றதை...
பேஸ்புக்: இன்ஸ்டாகிராம், வாட்சாப், மெஸ்செஞ்ஜேர், ஒருங்கிணைக்க திட்டம்!
அமெரிக்கா: இன்ஸ்டாகிராம், வாட்சாப் மற்றும் மெஸ்செஞ்ஜேர் ஆகிய மூன்று தகவல் சேவைகளை ஒருங்கிணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நியு யார்க் டைம்ஸ் தெரிவித்தது. தற்போது, இம்மூன்றும், தனித்திருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கையில், இந்த இணைப்பின்...
இன்ஸ்டாகிராம் நிறுவனர்களின் விலகலால் பேஸ்புக் நிறுவனத்திற்குப் பின்னடைவு
வாஷிங்டன் – இன்ஸ்டாகிராம் நிறுவனத்தைத் தோற்றுவித்த கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரிகெர் இருவரும் பேஸ்புக் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளது, ஏற்கனவே பேஸ்புக் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே புதிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் என்பது புகைப்படங்களை...
இன்ஸ்டாகிராம் – இனி 1 மணி நேர காணொளிகள் காணலாம்
சான் பிரான்சிஸ்கோ - புகைப்படங்களைப் பதிவேற்றும் - பகிர்ந்து கொள்ளும் சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களோடு பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் பல கூடுதல் தொழில்...
11 இலட்சத்தைத் தாண்டிய மகாதீரின் இன்ஸ்டாகிராம் பக்கம்
கோலாலம்பூர் - தனது 93-வது வயதில் போட்டியிட்டு மலேசியாவின் 7-வது பிரதமராக ஆட்சியைப் பிடித்த சாதனையைப் புரிந்த துன் மகாதீர் இணைய மற்றும் சமூக உடகங்களிலும் எப்போதும் பொதுமக்களோடு தொடர்பு வைத்துக் கொண்டு...