Tag: இலங்கை தீர்மானம்
அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்த இந்தியா உறவை துண்டிக்க வேண்டும்: சிங்களர் கட்சி வலியுறுத்தல்
இலங்கை, மார்ச். 22- இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது. இதற்கு இலங்கையின் சிங்களர் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையின் இறையாண்மையை மதிக்காத இந்தியாவுடனான ராஜதந்திர மற்றும் வர்த்தக...
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்தது
இலங்கை, மார்ச்.22- இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியா சமர்ப்பித்த 7 திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்தது.
தாம் முன்வைக்கும் தீர்மானத்துக்கு போதிய ஆதரவு தேவை என்ற...
இலங்கைத் தீர்மானம்- மலேசியாவின் நடுநிலைமை நியாயமா?
ஜெனிவா, மார்ச் 22 - இலங்கையில் நிகழ்ந்த இறுதிக் கட்டப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில்...
மனித உரிமை அமைப்புகள் சாடல்
லண்டன், மார்ச்.22- ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனித உரிமை அமைப்புகள் குறை கூறியுள்ளன.
இலங்கை தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா கொண்டு வந்த...
இலங்கையுடனான உறவை துண்டிக்க முடியாது: ஐநாவில் இந்தியா கருத்து
மார்ச் 21 - ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இன்று கூட்டம் தொடங்கியது. ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில், மனித உரிமை உரிமை மீறல் குறித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு...
இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் நிறைவேறியது
ஜெனிவா மார்ச் 21 - ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகளும் எதிராக 13 நாடுகளும் வாக்களித்துள்ளன. 8...
திமுக அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் அளிப்பு
புது தில்லி, மார்ச்.20- நேற்று மத்திய ஆளும் அரசில் இருந்தும் கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த திமுக அமைச்சர்கள்,...
அமெரிக்க தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை! இந்தியாவே சிங்களத்துக்கு சாதகமாக திருத்தங்கள் செய்தது!
ஜெனிவா, மார்ச்.19- அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிங்களவர்களுக்கு சாதகமாக திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் இன்று...
ராஜபக்சேவை குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது!– பாஜக
சென்னை,மார்ச்.19- இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவை குற்றவாளி என்றும் அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத் இதனைத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து...
திமுக வெளியேறியிருப்பது குறித்து கருத்துக் கூற முடியாது!- சோனியா காந்தி
புதுடெல்லி, மார்ச்.19- இந்திய மத்திய அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூட்டணியின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி...