Tag: இலங்கை தீர்மானம்
இலங்கையுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியா
புதுடெல்லி, மார்ச் 18- தற்போது ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 21-ம் தேதி நடைபெறும்போது, இந்தியா இலங்கைக்கு...
அனைத்துலக போர்க் குற்ற விசாரணையில் இருந்து இலங்கையை காப்பாற்ற இந்தியா முயற்சி
சென்னை,மார்ச் 18-ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அனைத்துலக போர்க்குற்ற விசாரணையில் இருந்து ஸ்ரீலங்காவைக் காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இறங்கியுள்ளதாக இந்தியாவின் டெக்கன் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான...
இலங்கை தீர்மானம்; பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்!
சென்னை, மார்ச்.18- இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டுவர வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
"இலங்கையில் நடைபெற்ற போர்...
கூட்டணியிலிருந்து விலகுவதில் தி.மு.க. உறுதி: மீண்டும் கருணாநிதி வலியுறுத்து
சென்னை, மார்ச் 17 - இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வராவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவதில் தி.மு.க. உறுதியாக உள்ளது என அக்கட்சி தலைவர் கருணாநிதி இன்று மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார்.
இலங்கையில், விடுதலை...
தமிழர் குரலை ஒலித்த நவநீதம்பிள்ளை! அதிரடியாய் வெளியேறிய இலங்கை பேச்சாளர்!
ஜெனிவா,மார்ச்.16-எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் ஈழச் சோகத்தின் கொடூர ரணம் ஆறவே ஆறாது. இது இந்திய நாடாளுமன்றம் தொடங்கி இங்கிலாந்து நாடாளுமன்றம், ஜெனிவா மனித உரிமை மன்றம் வரை ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.
உலகமெங்கும் இருந்து...
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்
சென்னை, மார்ச் 15-இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்...
அமெரிக்கா – கியூபா இடையே ஜெனிவாவில் கடும் சொற்போர் – இந்தியா மெளனம்
ஜெனிவா, மார்ச் 14- இராஜதந்திரப் போர்க்களமான ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று தாக்கல் செய்யவுள்ள தீர்மானம் குறித்து இறுதி விளக்கமளிப்பதற்கு அமெரிக்கா நேற்று நடத்திய...
இலங்கைத் தமிழருக்காக தெலுங்குப் பெண்ணும் உண்ணாவிரதம்!
சென்னை,மார்ச்.14- சென்னை அடையாரில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் மின்சார விளக்குகள், மின்விசிறிகள் கூட இல்லாது, கடும் வெயிலுக்கு நடுவே, 8 மாணவர்களும், 1 மாணவியும், ஏராளமான தமிழ் உணர்வாளர்களும் உண்ணாநோன்பு இருந்து வருகின்றனர்.
உண்ணாவிரதம்...
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்து பலவீனப்படுத்த இந்தியா கடும் முயற்சி
இந்தியா,மார்ச்,13-ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் திருத்தங்களைச் செய்வது தொடர்பாக, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா ஆலோசனை நடத்த ஆரம்பித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவா மனித...
இலங்கை விவகாரம்! தமிழகத்தில் மாணவர்களின் போராட்டம் வலுக்கிறது!
இலங்கை, மார்ச்,12- இலங்கை விவகாரம் தொடர்பில் சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் தற்போது தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களுக்கும் பரவி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்டம் நடத்திய மாணவர்களை காவல் துறையினர் கைது செய்து...