Tag: இலங்கை பாராளுமன்றத் தேர்தல்
இலங்கையில் 32 ஆண்டுகட்குப் பின்பு ஒரு தமிழர் எதிர்க்கட்சித் தலைவரானார்!
கொழும்பு - இலங்கை எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஆகஸ்டு 17-ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்...
இலங்கையில் செப்டம்பர் 2ல் புதிய தேசிய அரசாங்கம் பதவியேற்பு!
கொழும்பு – இலங்கையில் புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையைத் தேர்வு செய்வதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் இடையில் நீடித்து வந்த இழுபறி நேற்றோடு முடிவிற்கு வந்திருக்கிறது.
கடந்த திங்கட்கிழமை புதிய...
இலங்கையில் அமைதியான முறையில் தேர்தல்:இலவசச் சிறப்புப் பேருந்து!
கொழும்பு, ஆகஸ்ட் 17- இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
தேர்தலை முன்னிட்டுப் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வன்முறையாளர்களைச் சுட்டுக் கொல்லத் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதனால்தானோ என்னவோ எதிர்பார்த்த...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது
கொழும்பு, ஆகஸ்ட்17- 225 இடங்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
225 இடங்களில் 196 உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.தேசிய அளவில் கட்சிகள் பெற்ற வாக்குகளின்...
இலங்கைத் தேர்தலில் வன்முறைக்கு வாய்ப்பு: அமெரிக்க அரசு எச்சரிக்கை!
அமெரிக்கா, ஆகஸ்ட் 10- இலங்கையில் வரும் 17-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இலங்கையிலுள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கும் இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கும் ஒபாமா...
இலங்கையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: ஒரு பெண் பலி; பலர் படுகாயம்!
கொழும்பு, ஜூலை 31-இலங்கையில் தேர்தல் பிரசாரத்தின்போது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உயிரிழந்தார்; 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆகஸ்டு 17–ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கை பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இலங்கை...
இலங்கை பாராளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியக் குழு நியமனம்.
கொழும்பு, ஜூலை 16- இலங்கை பாராளுமன்றத் தேர்தல் ஆகஸ்டு 17–ஆம் தேதி நடக்கிறது. இலங்கை பாராளுமன்றம் 225 உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும். 1½ கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.
இந்தத் தேர்தலில்.முன்னாள் அதிபர் ராஜபக்சேயும் பிரதமர்...