Home Tags இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

Tag: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்

கொவிட்19: சபாவில் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்குத் தடை

கோலாலம்பூர்: சபாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்கு தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தடை அறிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் மாவட்டங்களுக்கு இடையே தேவைப்படும் உணவு பொருட்கள், மருத்துவம், பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய...

சபாவில் 4 மாவட்டங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

கோலாலம்பூர்: இன்று இரவு நள்ளிரவு முதல் சபாவில் நான்கு மாவட்டங்களில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது. லாஹாட் டாத்து, தாவாவ், குனாக் மற்றும் செம்போர்னா ஆகிய மாவட்டங்களில் இந்த ஆணை...

கொவிட்19: தனிமைப்படுத்தப்படும் வெளிநாட்டினர் 4,700 ரிங்கிட் செலவை ஏற்க வேண்டும்

கோலாலம்பூர்: அனைத்து அனைத்துலக நுழைவாயில்களிலிருந்தும் நுழையும் அனைத்து குடிமக்கள் அல்லாத நபர்களும் செப்டம்பர் 24 வியாழக்கிழமை முதல் முழு தனிமைப்படுத்தப்படும் கட்டணங்களை செலுத்த வேண்டும். 4,700 ரிங்கிட் என்ற விகிதத்தில் மானியமின்றி முழு கட்டணத்தையும்...

கொவிட்19 நோயாளிகள் வாக்களிக்க அனுமதி இல்லை

கோலாலம்பூர்: கொவிட் 19 தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் சனிக்கிழமை நடைபெறும் சபா தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அண்மையில் மாநிலத்தில் தொற்றுநோய்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தொற்று பரவுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த...

608 பேர் இரவு விடுதிகளில் தடுத்து வைக்கப்பட்டனர்

கோலாலம்பூர்: மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 763 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்ததாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். அவர்களில் 746 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள...

கொவிட்19: கோத்தா ஸ்டார், தாவாவில் கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்

புத்ராஜெயா: கெடா கோத்தா ஸ்டாரில் நாளை முதல் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார். இது சுங்கை மற்றும் தாவார் தொற்றுக் குழுக்களுடன்...

23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் நுழையத் தடை

நீண்டகால நுழைவு அனுமதிப் பெற்ற 23 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் சொந்தமாக முடிவு எடுக்கக்கூடாது

கோலாலம்பூர்: சில வணிக, சமூக நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ள மாநில அரசுகள், மத்திய அமைச்சர்களின் சிறப்புக் கூட்டதுடன் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...

பள்ளிகளில் மாணவர்கள் முழு முகக் கசவம் அணிவது குறித்து ஆராயப்படுகிறது

பள்ளி குழந்தைகளுக்கு முகக்கவசங்களுக்கு மாற்றாக "முழு முகக் கவசம்" பயன்படுத்த முடியுமா என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

பெர்லிசில், கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இரு கிராம மக்களும் பரிசோதிக்கப்படுவர்

கோலாலம்பூர்: தற்போது மீட்சிக்கான மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ், கொவிட் 19 பரிசோதனைகள் பெர்லிஸ், சாங்லாங்கில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் நடத்தப்படும். "பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும்...