Tag: இஸ்ரேல்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்களில் பலி எண்ணிக்கை 900 ஆக உயர்வு-ஹாமாஸ் தலைவர் அய்மான் யூனிஸ் சுட்டுக்...
டெல் அவிவ் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தாக்குதல்கள் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், இருதரப்புகளையும் சேர்ந்த 900-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேலின் தென்பகுதியில் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹாமாசுக்கும் இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் இடையிலான...
இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் 198 பாலஸ்தீனர்கள் பலி – மரணமடைந்த இஸ்ரேலியர்கள் 70 ஆக...
டெல் அவிவ் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தாக்குதல்கள் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், இஸ்ரேல், காசா பகுதி மீது தீவிர இராணுவத் தாக்குதல்களை நடத்தியதில் 198 பாலஸ்தீனர்கள் மரணமடைந்தனர் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாலஸ்தீனத்தை...
இஸ்ரேல் மீது ஹாமாஸ் ஏவுகணைத் தாக்குதல் – 40 பேர் பலி; 700-க்கும் மேற்பட்டோர்...
டெல் அவிவ் : பாலஸ்தீனத்தை ஆளும் ஹாமாஸ் இயக்கத்தினர் திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இதுவரையில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றுள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான...
கொவிட் 19 : இஸ்ரேல் 4 தடுப்பூசிகள் போடும் முதல் நாடு
ஜெருசலம் : உலகின் பல நாடுகள் 3-வது கொவிட் தடுப்பூசிக்குத் தயாராகி வரும் நிலையில் இஸ்ரேல் 4-வது தடுப்பூசியைத் தனது குடிமக்களுக்கு செலுத்த தயாராகியுள்ளது.
புதிய ஓமிக்ரோன் திரிபடைந்த நச்சுயிரிப் பரவலைத் தொடர்ந்து, முன்களப்...
ஹார்னாஸ் சாந்து : 21 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவுக்குக் கொண்டு...
எய்லாட் (இஸ்ரேல்) : கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12) இஸ்ரேலின் எய்லாட் நகரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் இந்தியாவின் ஹார்னாஸ் கவுர் சாந்து முதலிடத்தைப் பிடித்து மகுடம்...
இரண்டாவது முறையாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல்
ஜெருசேலம்: காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் இது இரண்டாவது சுற்று தாக்குதலாகும்.
இந்த தாக்குதல் ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலுக்கு பதிலளித்ததாக சியோனிஸ்டுகள் கூறுகின்றனர்....
இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதல்
ஜெருசேலம்: பாலஸ்தீன பிரதேசத்திலிருந்து பலூன்களைப் பயன்படுத்தி குண்டுகளை வீசியதால் இஸ்ரேல் புதன்கிழமை காசா மீது வான்வழித் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளது.
இந்த தாக்குதல் 11 நாட்களுக்கு முன்பு போர் நிறுத்தம் ஒப்பந்தத்திற்குப் பின்னர் மீண்டும்...
பெஞ்சமின் நெத்தன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சிக் காலம் முடிவடைந்தது
ஜெருசேலம்: இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெத்தன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சிக் காலம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. தேசியவாத நப்தலி பென்னட் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
டெல் அவிவில், இரண்டு ஆண்டுகளில் நான்கு...
இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கின்றன!
ஜெருசேலம்: பெஞ்சமின் நெத்தன்யாகுவின் 12 ஆண்டு பிரதமர் பதவிக்காலத்தை முடிவுக்கு கொண்டுவரும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான உடன்பாட்டை இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் எட்டியுள்ளன.
எட்டு கட்சிகளின் கூட்டணி அமைக்கப்பட்டதாக யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெய்ர்...
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து விசாரிக்க ஐ.நா ஒப்புதல்
கோலாலம்பூர்: அண்மையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறை மோதல் குறித்து விசாரிக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை வாக்களித்துள்ளது.
இஸ்லாமிய நாடுகளின் குழு கொண்டுவந்த தீர்மானத்திற்கு 24 வாக்குகள் கிடைத்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை...