Tag: இஸ்ரேல்
இஸ்ரேல்-ஹாமாஸ் மோதலில் 43 பேர் கொல்லப்பட்டனர்
ஜெருசலம் : காசா பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் ஹாமாஸ் பிரிவினருக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களைத் தொடர்ந்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது.
35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேல் பகுதியில் பேர்...
இஸ்ரேல்: காவல் துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்
ஜெருசேலம்: திட்டமிட்ட யூத தேசிய அணிவகுப்புக்கு முன்னதாக, ஜெருசேலமில் அல்-அக்ஸா மசூதி தளத்தில் இஸ்ரேலிய காவல் துறைக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்கள் வெடித்தன.
பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசிய...
இஸ்ரேல்: மத நிகழ்வில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
ஜெருசேலம்: இஸ்ரேலின் வடகிழக்கில் நெரிசலான மத விழாவில் ஏற்பட்ட மோதலில் சிக்கி குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் மெரோன் மலையின் அடிவாரத்தில் நடைபெறும் லாக் பி'ஓமர் திருவிழாவில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
பிரதமர் பெஞ்சமின்...
பெஞ்சமின் நெத்தன்யாகு நாடாளுமன்றத்தில் போதுமான இடங்களைப் பெறவில்லை!
ஜெருசேலம்: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு நாடாளுமன்றத்தில் நிலைத்திருக்க போதுமான இடங்களைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட முழுமையற்ற தேர்தல் முடிவுகளில் 59 இடங்களில் அவர் வெல்வதற்கான வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது.
சுமார் 90 விழுக்காடு...
டில்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு
புது டில்லி: புது டில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே வெள்ளிக்கிழமை ஒரு சிறிய குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது ஒரு பயங்கரவாத சம்பவம் என...
முதல் இஸ்ரேலிய வணிக விமானம் துபாயில் தரை இறங்கியது
ரியாத்: ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான முதல் இஸ்ரேலிய வணிக விமானம் செவ்வாயன்று துபாயில் தரை இறங்கியது. இது முதல் முறையாக சவூதி அரேபியாவைக் கடந்து சென்றது.
இஸ்ரேர் விமானம் மூன்று மணிநேரங்களுக்கு மேல் பயணம்...
சூடான்- இஸ்ரேல் உறவை மேம்படுத்த ஒப்புக்கொண்டன
வாஷிங்டன்: இஸ்ரேலும் சூடானும் தங்கள் உறவுகளை இயல்பாக்குவதற்கும் பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கும் ஒப்புக் கொண்டுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க...
இஸ்ரேலின் முதல் விமானப் பயணம் அபுதாபிக்கு மேற்கொள்ளப்பட்டது
அபுதாபி : நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) வரலாற்றுபூர்வ பயணத்தை மேற்கொண்டு அமெரிக்க-இஸ்ரேலிய உயர் அதிகாரிகள் ஐக்கிய அரபு சிற்றரசுவின் அபுதாபி நகர் வந்தடைந்தனர்.
ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதி...
ஐக்கிய அரபு சிற்றரசுக்கு இஸ்ரேலின் முதல் விமானப் பயணம்
டெல் அவிவ் : கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஐக்கிய அரபு சிற்றரசுவுடன் வரலாற்றுபூர்வ தூதரக உறவுகளை ஏற்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31)...
இஸ்ரேலில் மக்கள் போராட்டம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கூறி அந்நாட்டு மக்கள் தீவிரமாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.