Tag: இஸ்ரேல்
ஈரான் தலைநகரில் மிகப் பெரிய வெடிப்பு – இஸ்ரேலின் தாக்குதலா?
டெஹ்ரான் - ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 25) மிகப் பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வானத்தையே வெளிச்சமாக்கிய இந்த வெடிப்பு எதனால் நிகழ்ந்தது என்பது இதுவரை...
இஸ்ரேலுக்கான சீனாவின் தூதர் வீட்டில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்
இஸ்ரேலுக்கான சீன நாட்டின் தூதர் 58 வயதானடூ வெய் (Du Wei) டெல் அவிவ் நகரிலுள்ள அவரது இல்லத்தில் இறந்து கிடந்தார் என இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ஏவுகணை பாய்ந்தது – பாதுகாப்பு தேடி ஒளிந்த நெத்தன்யாஹூ
இஸ்ரேலின் தென் பகுதி நகரை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றினால், பரப்புரையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாயாஹூ சிறிது நேரத்திற்கு பாதுகாப்பு தேடி ஒளிய வேண்டியதிருந்தது.
காசா: நவம்பர் 12 தொடங்கிய இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் 32 பேர் மரணம்!
காசாவில் கடந்த நவம்பர் 12-இல் தொடங்கிய இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில், முப்பத்து இரண்டு பேர் மரணமடைந்துள்ளதாக துருக்கிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிட்டால் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகுங்கள்!”- மகாதீர்
பாலஸ்தீன பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் விரக்தியடைந்த முஸ்லிம்களால், அதிகமான பயங்கரவாத செயல்களுக்கு தயாராக இருங்கள் என்று மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார்.
ஐநா: பாலஸ்தீனியர்களை ஒடுக்குவதாக இஸ்ரேலை மகாதீர் சாடினார்!
பாலஸ்தீனிய மண்ணை சட்டவிரோதமாகக் கைப்பற்றும் இஸ்ரேலிய செயலை, மலேசியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மகாதீர் முகமட் கூறினார்.
“பேச்சு சுதந்திரம் எனது உரிமை, யூதர்களைப் பற்றி ஏன் நான் கருத்துரைக்க முடியாது?”- மகாதீர்
யூத எதிர்ப்பாளர் என்று தம்மை அடையாளப்படுத்துவதை பிரதமர் மகாதீர் முகமட் தக்கவைத்து பேசினார்.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மகாதீர் பேசுவதற்கு யூத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது!
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மகாதீர் பேசுவதற்கு, யூத காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
யூதர்களை விமர்சித்த பிரதமருக்கு துருக்கிய எழுத்தாளர் கடும் எதிர்ப்பு!
கோலாலம்பூர்: புகழ்பெற்ற துருக்கிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான முஸ்தாபா அக்யோல், பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அண்மையில் பிரிட்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யூதர்களுக்கு எதிரான அவதூறான கருத்துகள் குறித்து வெளியிட்டுள்ளது குறித்து விமர்சித்துள்ளார்....
இஸ்ரேலில் பொதுத் தேர்தல் தொடங்கியது!
ஜெருசேலம்: இஸ்ரேல் நாட்டின் தேர்தல், இன்று செவ்வாய்க்கிழமை காலை தொடங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமரைத் தேர்தெடுக்கும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.
நாடெங்கிலும் 10,720 வாக்களிப்பு மையங்களில், காலை 7 மணி அளவில்...