Tag: இஸ்ரோ
சந்திரயான்-2 : தொழில் துட்பக் காரணமாக விண்ணில் செலுத்துவதிலிருந்து தற்காலிகமாக நிறுத்தம்!
புது டில்லி: உலக நாடுகளிலேயே முதல் முறையாக நிலவின் தென் துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக சந்திரயான்- 2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்த நிலையில்...
சகன்யான் திட்டம்: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்தியா!
பெங்களூரு: வருகிற 2022-ஆம் ஆண்டில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்தை இந்தியாவின் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக வீரர்களை தேர்வு செய்வது, அவர்களுக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்ட விவகாரங்களை ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா...
செயற்கைக் கோள் சிதைவுகளால் ஆபத்தில்லை- இஸ்ரோ
புது டில்லி: கடந்த மார்ச் 27-ஆம் தேதி விண்ணில் ஏவுகணையை செலுத்தி செயற்கைக் கோளை இந்தியா வெற்றிகரமாக சுட்டு வீழ்த்திய சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வந்தாலும், ஒரு சிலர் அதன் தேவையை நகைத்தப்படி...
பிஎஸ்எல்வி 45 ஏவுகலன் விண்ணில் பாய்ச்சப்பட்டது, இந்தியா சாதனை!
ஶ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-45 ஏவுகலன், ஏராளமான செயற்கைக் கோள்களுடன் இன்று திங்கட்கிழமை, உள்நாட்டு நேரம்படி காலை 9.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதில்...
சந்திராயன் 2 மூலமாக நாசாவின் பிரோப் விண்ணில் பாய்ச்சப்படும்!
புது டில்லி: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான, நாசாவின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ரெட்ரோ ரிப்ளெக்டர் என்ற கருவியை இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் கொண்டு செல்ல இருப்பதாக லூனார் மற்றும் பிளானேடேரி சைன்ஸ்...
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் தீ விபத்து!
குஜராத்: இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (ISRO), தீ விபத்து ஏற்பட்டதாக சீனாவின் சின்ஜுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த தீவிபத்தில் உயிர் சேதங்கள் குறித்த...
இந்தியா வெற்றிகரமாக 100-வது செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது!
ஸ்ரீஹரிகோட்டா - இந்தியா இன்று தனது 100-வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இன்று வெள்ளிக்கிழமை இஸ்ரோ அமைந்திருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
31...
ஒரே விண்கலனில் 104 செயற்கைக் கோள்கள் – இந்தியா சாதனை!
ஸ்ரீஹரிகோட்டா - விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டியுள்ள இந்தியா இன்று புதன்கிழமை இங்கிருந்து, ஒரே விண்கலனில் 104 செயற்கைக் கோள்களை ஏந்திய விண்கலன் ஒன்றை வானில் பாய்ச்சி சாதனை படைத்தது.
இது...
பிஎஸ்எல்வி சி34 ( PSLV C34) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது – இஸ்ரோ விஞ்ஞானிகள்...
ஸ்ரீஹரிகோட்டா - ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, 20 செயற்கைக் கோள்களை ஏந்திய PSLV C34 என்ற விண்கலம், இந்திய நேரப்படி காலை 09.26 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில்...
வேலூரில் விழுந்தது விண்கல் தானா? – தமிழக அரசின் அறிவிப்பால் குழப்பத்தில் விஞ்ஞானிகள்!
புதுடெல்லி - வேலூர் நாட்டறம்பள்ளி அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல், வானிலிருந்து வந்த மர்மப்பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது.
இதில், கல்லூரி பேருந்து ஓட்டுநர் காமராஜ் உயிரிழந்தார். மேலும் 3 பேர்...