Home Tags ஈரான்

Tag: ஈரான்

தெற்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பெய்ருட் - தெற்கு ஈரானின் கெர்மன் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹோஜ்டாக் நகர் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசியத் தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கின்றது.

ஈரான்-ஈராக் நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதிப்பில்லை

டெஹ்ரான் - ஈராக்-ஈரான் எல்லையில் நிகழ்ந்த மோசமான நிலநடுக்கத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை 452-ஆக உயர்ந்த வேளையில், இதுவரையில் மலேசியர்கள் யாரும் இந்த நிலநடுக்க சம்பவத்தில் பாதிப்படையவில்லை என மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சு...

ஈரான், ஈராக் எல்லை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு!

பாக்தாத் – ஈராக்-ஈரான் எல்லைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9.18 மணியளவில் (மலேசிய நேரம் திங்கட்கிழமை அதிகாலை 2.18) ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தில்...

ஈராக்-ஈரான் எல்லையில் நிலநடுக்கம்! 67 பேர் மரணம்! 300 பேர் காயம்

பாக்தாத் - ஈராக்-ஈரான் எல்லைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9.18 மணியளவில் (மலேசிய நேரம் திங்கட்கிழமை அதிகாலை 2.18) ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தினால்...

ஈரான் நாடாளுமன்றத் தாக்குதல்: 12 பேர் பலி! ஐஎஸ் பொறுப்பேற்றது!

தெக்ரான் - ஈரான் தலைநகர் தெக்ரானில் நாடாளுமன்றத்தில் உள்ளே இன்று புதன்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகியிருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத்தின் உள்ளே பொதுமக்களை சிறை பிடித்து வைத்திருந்த...

ஈரான் நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு!

தெக்ரான் - ஈரான் தலைநகர் தெக்ரானில் நாடாளுமன்றத்தில் உள்ளே புகுந்த 4  தீவிரவாதிகள், அங்கிருந்த பாதுகாவலர்களைச் சுட்டதில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைத்த காவல்துறையினர், இரு தீவிரவாதிகளைக் கைது செய்தனர். ஆனால், இரண்டு...

ஈரான் முன்னாள் அதிபர் ரப்சஞ்சானி காலமானார்!

டெஹ்ரான் - 1989ஆம் ஆண்டு முதல் 1997 வரை இரண்டு தவணைகளுக்கு ஈரானின் அதிபராகப் பதவி வகித்த மத குருவான அக்பர் ஹாஷ்மி ரப்சஞ்சானி (படம்) நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) தனது...

ஈரான் காவல் படகை நோக்கி அமெரிக்க கடற்படை துப்பாக்கிச் சூடு!

வாஷிங்டன் - நேற்று புதன்கிழமை நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் ஈரானின் கடற்படைக்  காவல் படகு ஒன்று, மிக அருகில் வந்து தொந்தரவு கொடுத்த காரணத்தால், அந்தப் படகை நோக்கி அமெரிக்க கடற்படைக் கப்பல் எச்சரிக்கை...

ஈரான் சென்றதும் டெஹ்ரான் சீக்கிய ஆலயத்தில் நரேந்திர மோடி வழிபாடு!

டெஹ்ரான் – இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக ஈரானுக்கு வருகை மேற்கொண்டுள்ள நரேந்திர மோடி, நேற்று ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றடைந்ததும் முதல் பணியாக, கலாச்சார பிணைப்பை வளர்க்கும் நோக்கில்,...

அமெரிக்க தடையை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது ஈரான்!

டெஹ்ரான் - கடந்த ஜனவரி மாதம் ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. எனினும் இந்த தடையை மீறி ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நேற்று சோதனை செய்தது. இதுபற்றி...