Home Tags உக்ரேன்

Tag: உக்ரேன்

உக்ரைன் டொனெட்ஸ்க் விமான நிலையத்தில் இராணுவத் தாக்குதல் – 100 பேர் பலி

டொனெட்ஸ்க், மே 29 – உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய டொனெட்ஸ்க் விமான நிலையத்தை, மீண்டும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர இராணுவம் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். டொனெட்ஸ்க் விமான நிலையத்தை...

உக்ரைனில் ஜனநாயகம் மலர்ந்தது: புதிய அதிபராக போரோஷென்கோ தேர்ந்தெடுப்பு!  

டொனெட்ஸ்க், மே 27 - உக்ரைனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோடீஸ்வரரும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளருமான பெட்ரோ போரோஷென்கோ (48) வெற்றி பெற்று உக்ரைனின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர்...

உக்ரைன் விவகாரத்தில் திருப்பம் – ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

டோன்ஸ்க், மே 12 - "உக்ரைன் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு, அந்த நாட்டு அரசாங்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், கடும் விலைவுகளை சந்திக்க நேரிடும்' என, ரஷ்யாவுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனின் ஒரு...

உக்ரைனில் அரசு கட்டிடத்திற்கு தீவைப்பு:ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் 31 பேர் பலி!

ஸ்லாவியான்ஸ்க், மே 5 - உக்ரைன் நாட்டில் அரசு கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதில் சிக்கி ரஷ்ய கிளர்ச்சியாளர்கள்  31 பேர் உடல் கருகி பலியாகினர். கிழக்கு உக்ரைனில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில், அரசு...

உக்ரைனுக்கு அமெரிக்கா 50 மில்லியன் டாலர் நிதியுதவி!

கிவ், ஏப்ரல் 23 - உக்ரைனில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலை சிறப்படைய நிதியுதவியாக அமெரிக்க அரசு 50 மில்லியன் டாலர் கொடுப்பதாக அறிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் மீண்டும்...

ரஷிய தலையீட்டுக்கு தீர்வு – உக்ரைன் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன்!

உக்ரைன், ஏப்ரல் 22 - உக்ரைன் கிழக்குப் பகுதியில் ரஷியா தலையிடுவதாக கூறப்படும் நிலையில், பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியாக அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன், உக்ரைனுக்கு திங்கள்கிழமை சென்றார். தங்களை காப்பாற்றும்படி...

உலகப் பார்வை: என்ன நடக்கிறது உக்ரேன் நாட்டிலும் கிரிமியாவிலும்? (2ஆம் பாகம்)

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} மார்ச் 28 - கிரிமியா என்பது உக்ரேன் நாட்டின் ஒரு பகுதி. ஆனால், நாட்டின்...

உலகப் பார்வை: என்ன நடக்கிறது உக்ரேன் நாட்டிலும் கிரிமியாவிலும்? (முதல் பாகம்)

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} மார்ச் 27 – காணாமல் போன மாஸ் விமானத்தைத் தேடும் பணிகளைப் பற்றிய செய்திகளிலேயே...

உக்ரைனுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி – ஜப்பான் அறிவிப்பு!

நெதர்லாந்து, மார்ச் 26 - கிரிமியா விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீட்டினால் உக்ரைன், அரசு பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினையில் சிக்கியுள்ளது. அந்நாட்டிற்கு உதவும் வண்ணம் உலக நாடுகள் நிதி உதவியும், ஆதரவும் அளிக்க...

கிரிமியாவிலுள்ள உக்ரேனிய கடற்படைத் தளத்தில் ஆயுதம் தாங்கிய ரஷ்ய ஆதரவாளர்கள்

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 20 - கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைக்க நடவடிக்கை எடுத்த மறுதினம், செவஸ்டோபோலில் உள்ள கிரிமிய துறைமுகத்தின் உக்ரேனிய...