Tag: ஊழல்
தெங்கு அட்னான் பெற்ற பணம் அரசியல் நன்கொடையாகும்!
கோலாலம்பூர்: தெங்கு அட்னான் மன்சோருக்கு தொழிலதிபர் ஒருவர் வழங்கிய 2 மில்லியன் ரிங்கிட் காசோலை அரசியல் நன்கொடை என்றும் முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட நலனுக்காக அல்ல என்றும் அவரது வழக்கறிஞர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்...
எஸ்ஆர்சி வழக்கை அனுபவமற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரித்துள்ளார்!
கோலாலம்பூர்: எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனம் தொடர்புடைய 42 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கு மிக முக்கியமானது என்று நஜிப் ரசாக்கின் தற்காப்பு குழு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இருப்பினும், அதன் தலைவர் முகமட்...
எஸ்ஆர்சி: மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு
கோலாலம்பூர்: 42 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் தமது தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்க முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று...
நெத்தன்யாகு ஊழல் வழக்கு மீண்டும் தொடர்கிறது!
ஜெருசேலம்: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் ஊழல் வழக்கு மீண்டும் தொடங்க உள்ளது.
71 வயதான நெத்தன்யாகு, இலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி குற்றத்திற்காக மூன்று தனித்தனியான வழக்குகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பிப்ரவரியில்...
ஊழலில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகள் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்
கோலாலம்பூர்:காவல் துறையில் தவறான இயக்கங்கள் மற்றும் ஊழல் விவகரங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர்களை வெளியிடுமாறு முடா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
அண்மையில், தம்மை வீழ்த்த வீழ்த்த விரும்பும் இளம் அதிகாரிகள் இருப்பதாக காவல் துறை தலைவர்...
சாஹிட் ஹமிடி வழக்கு: அரசு தரப்பு தனது வாதங்களை முடித்தது
கோலாலம்பூர்: அகமட் சாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட ஊழல், பணமோசடி மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான 99 சாட்சிகளிடமிருந்து சாட்சியம் கேட்ட பின்னர், அரசு தரப்பு இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 19) அதன் வாதத்தை...
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரோஸ்மா கண்ணீர் வடித்தார்!
கோலாலம்பூர்: சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் சூரிய திட்டத்தை நிறுவ ஒரு நிறுவனத்திற்கு உதவுவதற்காக மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்களில் தன்னை தற்காத்து வாதம் புரியுமாறு நீதிபதி இன்று...
அப்துல் அசிஸ் சகோதரர் விடுதலையின்றி விடுவிப்பு
கோலாலம்பூர்: தாபோங் ஹாஜி முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸின் மூத்த சகோதரர் டத்தோ அப்துல் லத்தீப் அப்துல் ரகிம் இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 8) விடுதலையின்றி தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.
பேராக் மற்றும் கெடாவில்...
2 மில்லியன் ஊழல் வழக்கு: தெங்கு அட்னான் மேல்முறையீட்டை சமர்ப்பித்தார்
கோலாலம்பூர்: தமக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் 2 மில்லியன் ரிங்கிட் அபராதம் தொடர்பாக முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சோர் மேல்முறையீட்டை சமர்ப்பித்தார்.
தற்காப்பு தரப்பு வழக்கறிஞர் தான்...
காவல் துறையினர் ஊழல் விவகாரம்- எம்ஏசிசியுடன் ஒத்துழைக்கத் தயார்
கோலாலம்பூர்: காவல் துறையினர் ஊழலில் சம்பந்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் எந்த சமரசமும் செய்யப்படாது என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
இது தொடர்பாக காவல் துறையினர் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு...