Home Tags எடப்பாடி பழனிசாமி

Tag: எடப்பாடி பழனிசாமி

ஆளுநர் வித்யாசகர் ராவ் – எடப்பாடி பழனிசாமியுடன் நஜிப் சந்திப்பு!

சென்னை - இந்தியாவுக்கான 5 நாள் அதிகாரத்துவ வருகையின் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை சென்னை வந்தடைந்த பிரதமர் நஜிப் துன் ரசாக், தமிழக ஆளுநரின் மாளிகையான ராஜ்பவனுக்கு இன்று மாலை வருகை...

தமிழக மீனவர் சுட்டுக் கொலை – இலங்கைக்கு இந்தியா கண்டனம்!

சென்னை - ராமேஸ்வரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்...

பழனிசாமி மோடியைச் சந்திக்க புதுடில்லி செல்கிறார்!

சென்னை - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தமிழக விவகாரங்கள் குறித்து விவாதிக்க இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி புறப்பட்டுச் செல்கிறார். அடுத்த இரண்டு நாட்கள் புதுடில்லியில் முகாமிட்டு,...

மோடி-எடப்பாடி பழனிசாமி முதல் சந்திப்பு!

கோயம்புத்தூர் – தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இன்று வெள்ளிக்கிழமை தங்களுக்கிடையிலான முதல் சந்திப்பை நடத்துகிறார்கள். கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள...

500 மதுக்கடைகள் மூடல் – முதல்வர் பழனிச்சாமியின் முதல் 5 உத்தரவுகள்!

சென்னை - கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று திங்கட்கிழமை தலைமைச்செயலகம் வந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து...

திமுக அவையிலிருந்து வெளியேற்றப்பட்டது! ஆளுநர் மாளிகை முன் மறியல் போராட்டம்!

சென்னை - (மலேசிய நேரம் மாலை 6.30 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை காலை 11.00 மணிக்குத் தொடங்கிய தமிழகத்தின் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் இந்தியா முழுமையும் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திமுக...

பழனிசாமி 122 வாக்குகளில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

சென்னை - இன்று பிற்பகல் 3.00 மணிக்கு (இந்திய நேரம்) மிகுந்த பரபரப்புடன் நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் பழனிசாமி 122 வாக்குகளில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்! (மேலும் விரிவான செய்திகள்...

தமிழக சட்டப்பேரவை நிலவரம்: அமளியின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது!

சென்னை (மலேசிய நேரம், சனிக்கிழமை மதியம் 3.00) - தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் (இந்திய நேரப்படி) துவங்கியது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான...

பழனிசாமியை எதிர்த்து திமுக வாக்களிக்கும்!

சென்னை - புதிய தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று சனிக்கிழமை காலை நடைபெறும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் தன் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலையில், அந்த நம்பிக்கைத் தீர்மானத்திற்கு...

“என்னைப் பார்த்து சிரித்து விடாதீர்கள்” – பழனிசாமிக்கு ஸ்டாலின் கிண்டல்!

சென்னை – முதல்வராகப் பதவியேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அதே வேளையில் “என்னைப் பார்த்து சிரித்துவிட வேண்டாம்” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலாகக் கூறியுள்ளார். சேலத்திலிருந்து இரயில் மூலம் சென்னை...