Tag: எம்எச்17
எம்எச்17 பேரிடர்: மலேசிய விசாரணைக்குழு இன்று சம்பவ இடத்திற்கு செல்கிறது!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மலேசிய சிறப்பு விசாரணைக்குழு இன்று விசாரணை செய்வதற்காக செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“அங்கு நிலைமை சரியாக இருந்தால், மலேசிய அதிகாரிகள், நெதர்லாந்து மற்றும்...
எம்எச் 17 – தீர்வு காண பிரதமரின் நெதர்லாந்து பயணம் – படக் காட்சிகளுடன்!
ஹேக் (நெதர்லாந்து), ஆகஸ்ட் 1 - சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச் 17 விமானம் தொடர்பிலான விவகாரங்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உயர்மட்டக் குழுவினருடன் தற்போது நெதர்லாந்து...
எம்எச்17 பேரிடர்: சடலங்களைக் கைப்பற்றுவது மட்டுமே ஆஸ்திரேலியாவின் நோக்கம்!
சிட்னி, ஜூலை 30 - உக்ரைனில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திற்கு செல்ல அனுமதி வாங்குவது மட்டுமே ஆஸ்திரேலியாவின் நோக்கம் என்றும், மாறாக பொருளாதாரத் தடைகளை சுமத்துவதற்காக அல்ல...
கறுப்புப் பெட்டிகளின் மூலம் ஏவுகணைத் தாக்குதல் உறுதியானது – 11 நாடுகள் சட்ட நடவடிக்கை
கோலாலம்பூர், ஜூலை 29 – எம்எச் 17 விமானம் விழுந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள இரண்டு கறுப்புப் பெட்டிகளின் மூலம் அந்த விமானம் ஏவுகணைத் தாக்குதல் மூலமாகத்தான் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து...
இரு விமான பேரிடர்கள்: மலேசிய சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவை சந்திக்கக்கூடும்!
கோலாலம்பூர்,ஜூலை 23 - கடந்த நான்கு மாதங்களில் மலேசிய விமானத் துறையில் ஏற்பட்ட இரு பேரிடரர்களால் மலேசியா சுற்றுலா துறை பெரும் பாதிப்பை அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் மலேசியா ஏர்லைன்ஸ்...
எம்எச்17: இரு கறுப்புப் பெட்டிகளும் தடவியல் ஆய்விற்காக பிரிட்டன் அனுப்பப்படும் – லியாவ்...
கோலாலம்பூர், ஜூலை 23 - நேற்று மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட எம்எச்17 விமானத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளும் பிரிட்டன் விமான விபத்து புலனாய்வு பிரிவிடம், தடவியல் ஆய்விற்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக மலேசிய போக்குவரத்துத்...
“எம்எச்17 பேரிடருக்கு நீதி வேண்டும்” – நாடாளுமன்றத்திற்கு வெளியே மலேசியர்கள் ஒன்று கூடினர்!
கோலாலம்பூர்,ஜூலை 23 -உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17 சம்பவத்தில், 298 அப்பாவி பயணிகள் கொல்லப்பட்டதற்கு நீதிக் கேட்டு, கோலாலம்பூர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மலேசியர்கள்...
எச்சரிக்கை: எம்எச்17 பேரிடரை சாதகமாக்கிக் கொள்ளும் தகவல் திருடர்கள்!
கோலாலம்பூர், ஜூலை 23 - எம்எச் 17 விமானம் கடந்த வாரம் வியாழக்கிழமை (ஜூலை 17) கிழக்கு உக்ரைன் பகுதியில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை கொண்டு தாக்கி வீழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் விமானத்தில் பயணம் செய்த 298...
மறுசீரமைப்பிற்குத் தயாராகும் மலேசியா ஏர்லைன்ஸ்!
கோலாலம்பூர், ஜூலை 23 - மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
மலேசியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களுள் ஒன்றாக கருதப்படும் மாஸ் நிறுவனம், கடந்த 5...
எம்எச்17 பேரிடர்: இரு கறுப்புப் பெட்டிகளும் மலேசியாவிடம் ஒப்படைக்கப்பட்டன!
டோநெட்ஸ்க், ஜூலை 22 – கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்எச்17-ன் இரு கறுப்பு பெட்டிகளை மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க பல சர்ச்சைகள் எழுந்து வந்த வேளையில்,...