Home Tags எயிட்ஸ்

Tag: எயிட்ஸ்

எச்ஐவி பாதிப்பில் இந்தியா முதலிடம்!

புதுடெல்லி - உலக அளவில் 2016-ம் ஆண்டில் புதிதாக எச்ஐவி பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலை ஐ.நா வெளியிட்டிருக்கிறது. "ஆசியா-பசிபிக் நாடுகளில், பலருடன் பாலியல் உறவு, ஓரினச்சேர்க்கை, போதை...

எய்ட்ஸ் நோய்க்கு பாரம்பரிய மருத்துவம் – சீனா அரசு முடிவு!

பெய்ஜிங் - எச்ஐவி தொற்று / எய்ட்ஸ் நோய்க்கு மேற்கத்திய மருந்துகளோடு, சீன பாரம்பரிய மருத்துவத்தையும் இணைக்கப் போவதாக சீனாவின் தேசிய கவுன்சில் அறிவித்திருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டைக் காட்டிலும் தற்போது எய்ட்ஸ் நோயால்...

பிரின்ஸ் மரணத்திற்குக் காரணம் எயிட்ஸ் நோய் – அதிர்ச்சித் தகவல்!

மின்னசோட்டா (அமெரிக்கா) – அமெரிக்காவின் பிரபல இசைக் கலைஞரும், ஒரு கால கட்டத்தில் மறைந்த மைக்கல் ஜாக்சனுக்கு இணையாகப் பேசப்பட்டவருமான பிரின்ஸ், கடந்த வாரம் திடீரென மர்மமான முறையில் இறந்து போனது உலகெங்கிலும் உள்ள...

மருத்துவமனை செலுத்திய இரத்தத்தில் எச்ஐவி – பாதிக்கப்பட்டவருக்கு 896,000 ரிங்கிட் நஷ்டஈடு!

ஈப்போ - நோயாளி ஒருவருக்கு எச்ஐவி கிருமி தொற்று உள்ள இரத்தத்தை செலுத்திவிட்ட குற்றத்திற்காக, அந்நபருக்கு 896,000 ரிங்கிட் இழப்பீடு கொடுக்க வேண்டும் என மருத்துவமனை ஒன்றிற்கு ஈப்போ உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005-ம்...

ஆசியா பசிபிக் இளைஞர்களிடையே எச்ஐவி அதிகரிப்பு – யுனிசெப் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - ஆசியா பசிபிக் வட்டாரத்தில் 10 முதல் 19 வயதிற்கிடையிலான பருவ வயதினரில் சுமார் 220,000 பேர் எச்ஐவி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக யுனிசெப் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும்...

எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் மருந்து – கொல்கத்தாவில் அறிமுகம்!

கொல்கத்தா - சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான பாலியல் தொழிலாளிகள் உள்ள கொல்கத்தாவின் சோனாகச்சி பகுதியில், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் தடுக்க புதிய மருந்து ஒன்று வரும் டிசம்பர்...

2030-குள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து – பில் கேட்ஸ் நம்பிக்கை

டாவோஸ், ஜனவரி 26 - எதிர் வரும் 2030-ம் ஆண்டிற்குள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்துகள் கண்டறியப்படும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டாவோஸில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ்...

1986 முதல் மலேசியாவில் 16,742 பேர் எய்ட்ஸ் நோயால் பலியாகியுள்ளனர்!

கோத்தா கினபாலு, செப்டம்பர் 25 - கடந்த 1986 -ம் ஆண்டு மலேசியாவில் எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டது தொடங்கி இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 16,742 பேர் அந்த நோய் தாக்கி...

ஒரு மணி நேரத்தில் எயிட்ஸ் நோய் பற்றி தெரிந்துகொள்ள உதவும் கருவி கண்டுபிடிப்பு

வாஷிங்டன், அக் 25-அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நானோபயோசிம் என்ற நிறுவனமானது இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவரால் நடத்தப்பட்டு வருவதாகும். இங்கு மரபணு ராடார் எனப்படும் விலை குறைந்த அதேசமயம் ஒரு மணி...