Home Tags ஏர் ஆசியா

Tag: ஏர் ஆசியா

வண்ணத்தை மாற்றிய ஏர் ஆசியா: தெரிவது பாரிசானா? பிகேஆரா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேசிய முன்னணிக்கு ஆதரவாக ஏர் ஆசியா நிறுவனம் தனது விமானம் ஒன்றின் வண்ணத்தை நீல நிறத்திற்கு மாற்றியதோடு, அதில் தேசிய முன்னணியின் கருப்பொருளான ‘என்னுடைய நாட்டை...

நஜிப் மக்களுக்கே முதலிடம் தருகிறார் – டோனி பெர்னாண்டஸ் கருத்து!

கோலாலம்பூர் - நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி அரசின் கொள்கைகளை ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் அங்கீகரித்திருக்கிறார். நஜிப் தலைமையிலான ஆட்சி "மக்களுக்கு முதலிடம் தருகிறது", அதனால் தமது நிறுவனம்...

தேர்தலை முன்னிட்டு விமான மாற்றக் கட்டணம் தள்ளுபடி – ஏர் ஆசியா அறிவிப்பு!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதனையடுத்து, ஏர் ஆசியா நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதாவது, மே...

பற்று அட்டைக்கு துணைக் கட்டணம் வசூலிப்பு: ஏர் ஆசியா மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - பற்று அட்டை அல்லது கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் போது அதற்கு துணைக் கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்கள் கட்டத் தேவையில்லை என்றும், அவ்வாறு விற்பனையாளர்கள் கட்டணம் விதித்தால் சம்பந்தப்பட்ட...

டோனி பதவி விலகினாரா? – ஏர் ஆசியா மறுப்பு!

கோலாலம்பூர் - நிதி தொழில்நுட்பத் துறைக்குள் நுழைவதால், ஏர் ஆசியா குழும தலைமைச் செயலதிகாரி மற்றும் ஏர் ஆசிய எக்ஸ் இணை குழுமத் தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னான்டஸ் பதவி விலகுவதாக...

கோலாலம்பூர் – பண்டோங் ஏர் ஆசியா விமானத்தில் பணியாளர் மரணம்!

கோலாலம்பூர் - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து இந்தோனிசியாவின் பண்டோங் சென்ற ஏர் ஆசியா விமானத்தில், விமானப் பணியாளர்களில் ஒருவர் பணியில் இருக்கும் போது திடீர் மரணமடைந்தார். இதனால், ஏகே416 என்ற அவ்விமானம்...

ஏர் ஆசியா குழுமத்தை உருவாக்க பங்குதாரர்கள் சம்மதம்!

கோலாலம்பூர் - ஏர் ஆசியா பெர்ஹாட் நிறுவனத்தைச் சேர்ந்த பங்குதாரர்கள், ஏர் ஆசியா குழுமம் பெர்ஹாட்டாக மறுசீரமைக்க சம்மதம் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தனது...

ஏர் ஆசியாவின் இரு புதிய விமானச் சேவைகள்: சரவாக்கில் உற்சாக வரவேற்பு!

கோலாலம்பூர் - ஏர் ஆசியா இன்று புதன்கிழமை காலை தனது இரு அனைத்துலக தொடக்க விமானங்களை சரவாக்கிற்கு அனுப்பியது. ஷென்சென்னிலிருந்து கூச்சிங்கிற்கும், சிங்கப்பூரில் இருந்து பிந்துலுவிற்கும் இன்று இரு விமானங்கள் சென்றன. அவ்விரு விமானங்களுக்கும் சரவாக்கில்...

நடிகையுடனான திருமணம் பற்றி வாய் திறக்க மறுத்த பிரபல நிறுவனர்!

கோலாலம்பூர் - ஏர் ஆசியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கொரியாவைச் சேர்ந்த நடிகை குலோவை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அண்மையில் டோனி ஸ்டார்பிஸ் செய்திக்கு...

ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரியாக ரியாத் அஸ்மத் நியமனம்!

சிப்பாங் - ஏர் ஆசியா பெர்ஹாட்டின் புதியத் தலைமைச் செயலதிகாரியாக ரியாட் அஸ்மத் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அப்பதவியில் இருந்த ஐரீன் ஓமார், தற்போது டிஜிட்டல், உருமாற்றம் மற்றும் பெருநிறுவனச் சேவைகள் ஆகிய பிரிவுகளின்...