Home Tags ஏர் பிரான்ஸ்

Tag: ஏர் பிரான்ஸ்

ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்தது போலி வெடிகுண்டு!

நைரோபி - கழிவறையில் இருந்த வெடிகுண்டு வடிவிலான மர்மப் பொருள் ஒன்றால், மொரீசியசில் இருந்து பாரிஸ் நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் 463 போயிங் 777 விமானம் கென்யாவிலுள்ள மொம்பாசா விமானநிலையத்தில்...

ஏர் பிரான்ஸ் விமானத்தின் கழிப்பறையில் வெடி பொருள் – கென்யாவில் அவசரத் தரையிறக்கம்!

பாரிஸ் - மொரிசியசில் இருந்து பாரிசுக்கு சென்ற ஏர் பிரான்ஸ் விமானத்தில், வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் வெளியானதால், கென்யாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக, பிரான்ஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சார்லஸ் ஒவினோ வெளியட்டுள்ள...

வெடிகுண்டு மிரட்டல்: 2 ஏர் பிரான்ஸ் விமானங்கள் அவசரத் தரையிறக்கம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் - சில மர்ம நபர்களிடமிருந்து மிரட்டல் வந்ததையடுத்து, அமெரிக்காவில் இருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற இரண்டு ஏர் பிரான்ஸ் விமானங்கள், நேற்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டு அதிலிருந்த பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக...

ஏர்பிரான்ஸ் விமானிகளின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!

பாரிஸ், செப்டம்பர் 29 - கடந்த பதினான்கு நாட்களாக நடைபெற்று வந்த ஏர் பிரான்ஸ் விமானிகளின் வேலை நிறுத்தப் போராட்டம், நேற்று முடிவுக்கு வந்தது. திருப்திகரமான உடன்பாடுகள் ஏற்படவில்லை என்றாலும், விமான நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும்...

டிரான்ஸ்வியா திட்டத்தை கைவிட்டது ஏர்பிரான்ஸ்! 

பாரிஸ், செப்டம்பர் 26 - ஏர் பிரான்ஸ் நிறுவனம் தங்களின் பெரும்பாலான விமான சேவைகளை குறைந்த கட்டண நிறுவனமான ‘டிரான்ஸ்வியா’ (Transavia)-விற்கு மாற்ற இருப்பதாக அறிவித்த திட்டத்தை கைவிடுவதாக கூறினாலும், விமானிகளின் போராட்டம் வலுபெற்று வருகின்றது. ஐரோப்பாவின்...

ஏர் பிரான்ஸ்: விமானிகளின் வேலை நிறுத்தம் வெள்ளிக்கிழமை வரை நீட்டிப்பு!

பாரிஸ், செப்டம்பர் 24 - ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானிகள் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அந்நிறுவனம் பெரும் பொருளாதார ஆபத்தை சந்திக்க இருப்பதாக, அந்நாட்டின் பிரதமர் மானுவல் வல்ஸ் தெரிவித்துள்ளார். மலிவு...

ஏர் பிரான்ஸ் ஒரு வார கால வேலை நிறுத்தம்! சேவைகள் பாதியாகக் குறைப்பு!

பாரிஸ், செப்டம்பர் 16 - ஏர் பிரான்ஸ் விமான நிறுவனத்தின் விமானிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒரு வார கால வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் காரணமாக அந்நிறுவனத்திற்கு நாள்தோறும் 10 முதல் 15 மில்லியன்...