Tag: ஐபோன்
‘ஐமெஸ்ஸேஜ்’ மூலம் ஐபோன்களுக்குள் ஊடுருவும் புதிய பக் – எச்சரிக்கை!
கோலாலம்பூர், மே 28 - 'ஐமெஸ்ஸேஜ்' (iMessage) மூலம் ஊடுருவும் புதிய 'பக்' (Bug) ஐபோன்களை செயலிழக்கச் செய்வதாக சமீபத்தில் புதிய தகவல்கள் வெளியாகின. இந்த புதிய பக் பற்றிய செய்திகளை ஆப்பிள்...
ஆப்பிள் ஐ-போன் விற்பனையை முந்தியது சாம்சுங் எஸ்-6!
வாஷிங்டன், ஏப்ரல் 30 - ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசிகள் உற்பத்தியில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை சாம்சுங் தயாரிப்புகள் முந்தி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறன்பேசிகள் உற்பத்தியில் ஆப்பிள்...
அடுத்தடுத்து மூன்று ஐபோன்கள் – ஆப்பிள் பற்றி பரவலாகும் ஆருடங்கள்!
கோலாலம்பூர், மார்ச் 27 - ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளை, குறிப்பாக ஐபோன்களை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தான் வெளியிடும். குறிப்பிட்ட அந்த சமயங்களில் ஆப்பிளின் தயாரிப்பில் இருக்கும் ஐபோன் பற்றி பல்வேறு ஆருடங்கள்...
ரஷ்யாவில் ஆப்பிளின் இணைய வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தம்!
மாஸ்கா, டிசம்பர் 19 - ரஷ்யாவில் ஐபோன், ஐபேட் மற்றும் கணினிகளை இணையம் மூலம் விற்பனை செய்யப்படுவதை ஆப்பிள் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ரஷ்யாவில் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் அந்நாட்டு நாணய...
அனைத்து ஐபோன்களிலும் பீட்ஸ் சேவை – ஆப்பிள் புதிய திட்டம்!
கோலாலம்பூர், நவம்பர் 20 - ஆப்பிள் நிறுவனம் தனது பீட்ஸ் இசை ஒலிபரப்புச் சேவையை அடுத்த வருடத்திற்குள் அனைத்து ஐபோன்களிலும் மேம்படுத்த இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.
ஆப்பிள் நிறுவனம், தனது ஐட்யூன் மற்றும் ஐரேடியோ சேவையை மேம்படுத்த, ஹெட்போன் தயாரிப்பில்...
சீனாவில் ஆப்பிள் கருவிகளை பாதிக்கும் மால்வேர்!
பெய்ஜிங், நவம்பர் 7 - சீனாவில் பயனர்களின் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘மால்வேர்’ (Malware) ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் கருவிகளை பயன்படுத்தும் பயனர்களின் தகவல்கள் தொழில்முறைத் தகவல்...
கண்ணாடிகள் இல்லாத முப்பரிமாணத் திரை கொண்ட ஐபோன்கள் – ஆப்பிள் புதிய திட்டம்!
நியூயார்க், நவம்பர் 7 - கண்ணாடிகள் இல்லாத முப்பரிமாணத் திரை கொண்ட (3D) ஐபோன்களை உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் முப்பரிமாணக் கருவிகளை உருவாக்குவதில் எப்பொழுதும் மிகுந்த...
6 வருட ஐபோன்களின் பரிணாம வளர்ச்சி 6 நிமிட காணொளியில்!
செப்டம்பர் 7 - காலம் உணர்த்தும் மாற்றங்கள் எப்பொழுதும் பெரும் ஆச்சரியங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதனை திரும்பிப் பார்க்கையில் நமக்கு கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.
அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் ஆறு...
ஐபோன் பயனர்களுக்கு இனி வாகன நிறுத்துமிடங்கள் பற்றிய கவலை இல்லை!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 - ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மூலமாக வாகனங்களை பயனர்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தை தானாகவே அறிந்து கொள்ளும் செயலியை உருவாக்க இருக்கிறது.
இதற்கான காப்புரிமை கடந்த வியாழக்கிழமை பெற்ற ஆப்பிள்,...
திடீரென வெடித்த பள்ளி மாணவியின் ஐபோன் !
வாஷிங்டன், பிப் 4- அமெரிக்காவில் மாணவி வைத்திருந்த ஐபோன் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் மைனே பகுதியில் உள்ள கென்னெ பங்க்ஸ் நகரின் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் சட்டைப்பையில் வைக்கப்பட்டிருந்த...