Tag: ஓ.பன்னீர் செல்வம்
ஓபிஎஸ்-பி.எச்.பாண்டியன் கைகோர்த்தனர்! ஜெ.மரணம் மீது விசாரணை!
சென்னை - சசிகலாவுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் நேற்று முதல் குண்டைத் தூக்கிப் போட்டவர் பி.எச்.பாண்டியன். அதன் பின்னர்தான், நேற்றிரவு ஓ.பன்னீர் செல்வம் மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து புயலெனப் புறப்பட்டிருக்கிறார்.
இன்று பத்திரிக்கையாளர்களை...
“மிருகங்களால் சிரிக்க முடியாது” – சசிகலாவுக்கு பன்னீர் செல்வம் பதிலடி!
சென்னை - நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆட்டம் கண்ட சசிகலா தரப்பு,...
பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர் செல்வம் நீக்கம்! மன்னார்குடியா? மதுரையா? ஆட்டம் ஆரம்பம்!
சென்னை - சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொருளாளர் பொறுப்பிலிருந்து சசிகலா தரப்பினரால் நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பன்னீர் செல்வம் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவார் என சசிகலா அறிவித்துள்ளார்.
தமிழக...
மக்களின் ‘வாழ்க’ முழக்கம் பெற்ற ஓபிஎஸ்! போயஸ் கார்டனில் குவிந்த அமைச்சர்கள்!
சென்னை - செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தமிழக அரசியல் மீண்டும் ஒரு பரபரப்பான இரவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஜெயலலிதா நினைவிடம் வந்து சுமார் அரை மணி நேரம் தியான நிலையில் அமர்ந்த பின்னர் பத்திரிக்கையாளர்களைச்...
அரை மணி நேர தியானத்திற்குப் பின்னர் கண்ணீருடன் எழுந்த ஓபிஎஸ்! கட்டாயத்தால் பதவி விலகினேன்...
சென்னை - திடீரென நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (இந்திய நேரம்) 9.30 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வம், அங்கு தியான நிலையில்...
ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர் செல்வம் தியான நிலையில் அமர்ந்தார்!
சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.45 நிலவரம்) தமிழகத்தின் முதல்வராகப் பதவி விலகியிருக்கும் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் சமாதியில் தற்போது தியான நிலையில் அமர்ந்து இருப்பது தமிழகத் தொலைக்காட்சிகளில் பரபரப்பான நிகழ்ச்சியாக...
முதல்வர் நாற்காலியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும் – இக்கட்டான நிலையில் சசிகலா!
சென்னை - தைப்பூசத் திருவிழா நிறைவு பெறுவதற்குள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடுமாறு மன்னார் குடி ஜோசியர் கூறிவிட, உடனடியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி விலக,...
பன்னீர் செல்வம் பதவி விலகினார்! சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்வு
சென்னை - அதிமுக பொதுச் செயலாளரிடம் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்து விட்டார் என்றும், அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் சட்டமன்றத் தலைவராக சசிகலா...
சசிகலாவைச் சந்திக்கிறார் ஓபிஎஸ்! பதவி விலகுகிறாரா?
சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 3.30 மணி நிலவரம்) இன்று பிற்பகலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவிருக்கும் வேளையில், தற்போது தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், போயஸ் கார்டன் சென்று...
தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்துடன் தேவமணி சந்திப்பு
சென்னை - தமிழகத்திற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருந்த மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் பிரதமர் துறையின் துணை அமைச்சருமான செனட்டர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி நேற்று வெள்ளிக்கிழமை சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில்...