Tag: கருணாநிதி
மருத்துவமனையில் கலைஞர்!
சென்னை – உடல் நலக் குறைவால் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னையைப் புயலும்...
காஸ்ட்ரோவுக்கு கலைஞர் கருணாநிதியின் கவிதாஞ்சலி!
சென்னை - நேற்றிரவு வெள்ளிக்கிழமை (கியூபா நேரப்படி) காலமான கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்காக வரைந்துள்ள இரங்கல் செய்தியில் "அமெரிக்காவின் காலுக்கு அணியாக ஆக வேண்டும் கியூபா என்று ஆதிக்கபுரியினர் முனைந்த...
தமிழக அரசியல் களத்தின் வித்தியாச தீபாவளி!
இன்று கடந்து போகும் தீபாவளித் திருநாள் குறிப்பாக இரண்டு அம்சங்களில், அண்மைய ஆண்டுகளில் - அதுவும் ஏறத்தாழ 30 ஆண்டுகளில் -இதுவரை நாம் காணாத தமிழக அரசியல் களமொன்றை நமக்குக் காட்டிவிட்டுச் செல்கின்றது.
மருத்துவமனையில்...
“ஸ்டாலின் தான் எனது அரசியல் வாரிசு” – கருணாநிதி வெளிப்படையாக அறிவிப்பு!
சென்னை - ஸ்டாலின் தான் தனது அரசியல் வாரிசு என திமுக தலைவர் மு.கருணாநிதி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல வாரப்பத்திரிகையான விகடனுக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்துள்ள கருணாநிதி,...
ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று முதல்வரே கையெழுத்திட்டாரா? – கருணாநிதி கேள்வி!
சென்னை - முதல் அமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா? என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள...
உச்ச நீதிமன்றத்திடம் கர்நாடகம் பணிந்தது! காவிரி திறந்து விடப்படுகின்றது!
சென்னை – இந்தியாவின் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்குக்கூட அடிபணியாமல் எதிர்ப்பு நிலை காட்டி வந்த கர்நாடக அரசு இறுதியாக பணிந்தது. நேற்று திங்கட்கிழமை இரவு 8.00 மணி முதல் 6,800 கன அடி காவிரி...
முதல்வரின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – கருணாநிதி கவலை!
சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பரப்பப்பட்டு வரும் பல்வேறு வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான்...
ஜெயலலிதா உடல்நலம் பெற கருணாநிதி வாழ்த்து!
சென்னை - உடல்நலக் குறைவு காரணமாக அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சற்று முன்பு அவர்...
ஜெயலலிதா உடல் நலம் – திமுக தரப்பில் மௌனம் காக்கும் கண்ணியக் குறைவு!
சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு நாள் முழுமையாக நிறைவடைந்து விட்ட நிலையில், இதுவரை திமுக தரப்பில் இருந்து யாரும் அறிக்கை எதுவும்...
“சிங்கப்பூரின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டவர்” – எஸ்.ஆர். நாதன் மறைவுக்கு கலைஞர் இரங்கல்
சிங்கப்பூர் – மறைந்த முன்னாள் சிங்கை அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு உலகம் எங்கிலும் இருந்து அனுதாபச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி நேற்று விடுத்த இரங்கல்செய்தியில்...