Tag: கருணாநிதி
“சிலரின் தூண்டுதலால் நான் தடுக்கப்பட்டேன்” – வைகோ குற்றச்சாட்டு
சென்னை - நேற்று சனிக்கிழமை மாலை திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரிக்க வந்தபோது தனக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும், கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், ஒரு சிலரின் தூண்டுதலால்...
வைகோ மீது தாக்குதல்: திமுக தலைமை வருத்தம் தெரிவித்தது
சென்னை - இன்று சனிக்கிழமை மாலை கலைஞர் கருணாநிதியைச் சந்திக்க காவேரி மருத்துவமனை வந்த வைகோ மீதும், அவரது கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து திமுக தலைமையின் சார்பில் நாடாளுமன்ற மேலவை...
திமுகவினர் எதிர்ப்பால் கருணாநிதியைச் சந்திக்காமல் திரும்பினார் வைகோ!
சென்னை - இன்று சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்திக்க வருகை தந்த வைகோவுக்கு, அங்கு குழுமியிருந்த திமுக தொண்டர்கள்...
ராகுல் காந்தியைத் தொடர்ந்து அதிமுகவின் தம்பிதுரை, ஜெயகுமார் கருணாநிதியை நலம் விசாரித்தனர்!
சென்னை - இங்குள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை இன்று சனிக்கிழமை நண்பகலில் புதுடில்லியிலிருந்து சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி...
டிசம்பர் 20 – திமுக பொதுக் குழுக் கூட்டம் ஒத்தி வைப்பு!
சென்னை - எதிர்வரும் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) பொதுக் குழுக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
கருணாநிதி...
கருணாநிதியை நலம் விசாரிக்க வருகிறார் ராகுல்!
சென்னை - நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து, நலம் விசாரிக்க, இன்று சனிக்கிழமை சென்னை வருகிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
இந்திய நேரப்படி...
ஊடகக் கவனம் அப்போலோவிலிருந்து “காவேரி”க்குத் தாவியது!
சென்னை - கடந்த 3 மாதங்களாக சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனை மீது பதிந்திருந்த தமிழக ஊடகங்களின் கவனம் தற்போது திசை திரும்பி, சென்னை ஆழ்வார்ப் பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையை நோக்கித்...
கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை - திமுக தலைவர் கருணாநிதிக்கு நேற்று வியாழக்கிழமை இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், உடனடியாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகவும், அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது என்றும் காவேரி மருத்துவமனை...
சிகிச்சைக்குப் பின் இல்லம் திரும்பினார் கருணாநிதி!
சென்னை - கடந்த ஒரு வாரகாலமாக உடல் நலக் குறைவின் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சிகிச்சை முடிந்து நேற்று புதன்கிழமை மாலை...
ஜெயலலிதா மறைவுக்கு கலைஞர் கருணாநிதி இரங்கல்!
சென்னை - யாரும் எதிர்பார்க்காத அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கின்றது. ஆம்! திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் முகநூல் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது ஜெயலலிதாவின் புகைப்படம்!
பலரது உள்ளங்களில் ஏதோ ஒரு காரணத்தால் இடம் பிடித்துவிட்ட...