Tag: கருணாநிதி
கலைஞரின் வைரவிழா – அகில இந்தியத் தலைவர்கள் சென்னையில் கூடினர்!
சென்னை - (மலேசிய நேரம் இரவு 9.00 மணி நிலவரம்) இங்குள்ள இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் (இந்திய நேரப்படி) மாலை 5.00 மணி அளவில் கலைஞர் கருணாநிதியின் சட்டமன்றப் பிரவேசத்தின் வைரவிழா மற்றும்...
வைர விழா மலரைப் பார்த்து ரசித்த கருணாநிதி!
சென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா, பிறந்தநாள் விழா நாளை சனிக்கிழமை பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை, வைர விழா மலரை...
தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான் கருணாநிதி – கமல் புகழாரம்!
சென்னை - தனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசான்களில் ஒருவர் திமுக தலைவர் கருணாநிதி என உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, வைர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவரைப்...
“கருணாநிதி வீடு என்று தெரியாது சார்” – பிடிபட்ட மர்ம நபர் வாக்குமூலம்!
சென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதி வீட்டில் நேற்று திங்கட்கிழமை போலித் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளை துப்பாக்கி முனையில் மிரட்டினார்.
பணத்தை எடுத்துத் தருமாறு அவர் மிரட்டிக்...
திமுக செயல் தலைவரானார் மு.க.ஸ்டாலின்!
சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி கலந்து கொள்ளவில்லை என்பதால், கட்சியின்...
ஜனவரி 4-இல் திமுக பொதுக் குழுக் கூட்டம்! ஸ்டாலின் முடிசூட்டப்படுவாரா?
சென்னை - திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உடல் நலம் பெற்று இல்லம் திரும்பியுள்ளதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக-வின் பொதுக் குழுக் கூட்டம் எதிர்வரும் ஜனவரி 4-ஆம்...
கோபாலபுரம் திரும்பிய கலைஞர்!
சென்னை - கடந்த சில நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இன்று வெள்ளிக்கிழமை மாலை தனது கோபாலபுரம் இல்லம் திரும்பினார்.
இன்று அவர் மருத்துவமனையிலிருந்து இல்லம்...
கருணாநிதி இல்லம் திரும்புகிறார்!
சென்னை - கடந்த சில நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இன்று சனிக்கிழமை இல்லம் திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவரது மகள்...
‘கருணாநிதி நலம்’ – புகைப்படத்துடன் காவேரி அறிக்கை!
சென்னை - மூச்சுத்திணறல் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வரும் திமுக தலைவர் மு.கருணாநிதி, தற்போது நலமுடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று புதன்கிழமை புகைப்படத்துடன்...
கலைஞரைக் காண வந்த ராகுல் காந்தி (படக் காட்சிகள்)
சென்னை - நேற்று சனிக்கிழமை சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்திக்க வந்தார் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது,...