Tag: கருணாநிதி
கோபாலபுரத்தில் கருணாநிதி, ஸ்டாலினுடன் மோடி சந்திப்பு!
சென்னை - தினத்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, அங்கிருந்து நேராக கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்குச் சென்று அவரைச்...
கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ்!
சென்னை - பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இன்று புதன்கிழமை, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் விசாரித்து அறிந்தார்.
திமுக கழக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்...
கருணாநிதி கொள்ளுப் பேரனுக்கும், விக்ரம் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது!
சென்னை - திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனு இரஞ்சித்திற்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷதாவிற்கும் இன்று திங்கட்கிழமை தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இத்திருமணத்தை கருணாநிதி தாலி எடுத்துக் கொடுத்து...
முரசொலி கண்காட்சியைப் பார்வையிட்ட கருணாநிதி!
சென்னை - நீண்ட நாளாக இல்லத்திலிருந்தே சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, இன்று வியாழக்கிழமை தனது கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்டு முரசொலி அலுவலகத்தின் நடைபெற்று வரும் முரசொலி பவள...
மணிமண்டபத்தில் கருணாநிதியின் பெயர் இருக்காது: கடம்பூர் ராஜூ
சென்னை - சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் பொறித்த கல்வெட்டு இடம்பெற வாய்ப்பு இல்லை என செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.
“கலைஞர் நலம்” – கனிமொழி அறிவிப்பு
சென்னை - இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுக்க காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழகக் காவல் துறை அறிவித்திருப்பதைத் தொடர்ந்து பல்வேறு விதமான யூகங்கள் தமிழ்...
கருணாநிதியைச் சந்தித்து வைகோ நலம் விசாரிப்பு!
சென்னை - சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
கருணாநிதியைச் சந்திக்க நேற்று செவ்வாய்க்கிழமை கோபாலபுரம் சென்ற வைகோவை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்...
சட்டப்பேரவைக்கு வருவதற்கு கருணாநிதிக்கு விலக்கு!
சென்னை - உடல்நிலை காரணமாக திமுக தலைவர் மு.கருணாநிதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு வருவதற்கு விதிவிலக்கு அளிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் 6...
அதிபர் தேர்தல்: கருணாநிதி வாக்களிப்பது சந்தேகமே!
சென்னை - 14-வது இந்திய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகின்றது.
இத்தேர்தலில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், திமுக தலைவர் மு.கருணாநிதி வாக்களிப்பாரா?...
“… காத்திருக்கிறோம்” – கலைஞர் குறித்து கனிமொழி கவிதை
சென்னை - கலைஞர் மு.கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா மற்றும் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவை முன்னிட்டு, அவரது மகளும் திமுக மகளிர் அணித் தலைவியுமான 'மௌனம்'...