Home இந்தியா கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ்!

கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ்!

936
0
SHARE
Ad

KarunanidhiRamadossmeetupசென்னை – பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இன்று புதன்கிழமை, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் விசாரித்து அறிந்தார்.

KarunanidhiRamadossmeetup1திமுக கழக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மருத்துவர் ராமதாசை கோபாலபுரம் இல்லத்தில் வரவேற்றார்.

KarunanidhiRamadossmeetup2ராமதாசுடன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.