Tag: டாக்டர் ராமதாஸ்
இராமதாஸ் – அன்புமணி அணிகள் தனித்தனி கூட்டங்கள்! முற்றும் மோதல்!
சென்னை: இந்து புராணத்தில் மாம்பழத்திற்கு ஒரு முக்கிய இடம் எப்போதும் உண்டு. மாம்பழத்திற்காக இரு சகோதரக் கடவுள்கள் விநாயகர்-முருகன் மோதிக் கொண்ட கதை உட்பட பல கதைகள் புராண இதிகாசங்களில் இருக்கின்றன.
தற்போது மாம்பழம்...
கந்துவட்டி அன்புச்செழியனுடன் இபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனையா? – ராமதாஸ் கண்டனம்!
சென்னை - கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் இல்ல காதணி விழா மதுரையில் நடைபெற்றது.
அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன், தயாரிப்பாளர்...
கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ்!
சென்னை - பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இன்று புதன்கிழமை, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் விசாரித்து அறிந்தார்.
திமுக கழக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்...
ஜெயலலிதாவின் உயிர்கொல்லி பிரச்சாரம் – இளங்கோவன் – ராமதாஸ் கண்டனம்!
சென்னை - ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் தொண்டர்கள் உயிரிழந்தது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சேலத்தில்...
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
சென்னை - தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக வேட்பாளர்களில், 45 பேர் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி...
அன்புமணிக்கு போட்டி சகாயமா? – ராமதாஸ் பரபரப்புப் பேட்டி!
சென்னை - தமிழகத்தில் ஊழல் அற்ற ஆட்சியை சகாயம் ஐஏஎஸ் மட்டுமே கொடுக்க முடியும். அவர் கண்டிப்பாக அரசியலில் இறங்க வேண்டும் என்று கூறி சமீபத்தில் சென்னையில் மிகப் பெரிய பேரணி ஒன்று...
கூட்டணிக்கு வாங்க..ஆனால்? – விஜயகாந்துக்கு ராமதாஸ் நிபந்தனை!
சென்னை - அன்புமணி ராமதாஸை, முதல்வர் வேட்பாளராக தேமுதிக ஏற்றுக்கொண்டால் எங்களது கூட்டணியில் அவர்களை வரவேற்க நாங்கள் தயார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்...
2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: கருத்துக் கணிப்பும் களேபரமும்!
சென்னை - பூமிப்பந்தின் சுழற்சியில் காலங்கள் மாறும்; காட்சிகளும் மாறும். இது பூகோள விதி. அதுபோல் மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப அரசியலும் மாறும்; ஆட்சிகளும் மாறும். இது அரசியல் நியதி.
இந்த நியதியை மாற்றியவர்...
பாட்டாளி மக்கள் கட்சியின் வரைவு தேர்தல் அறிக்கை வெளியீடு!
சென்னை – பாமக சார்பில் வரைவு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் வெற்றி பெறத் தேவையான பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டன.
ம.தி.மு.க. தலைமையில் 5...
234 தொகுதிகளிலும் போட்டி: இராமதாஸ், இளங்கோவன் அறிவிப்பு
சென்னை- வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் இராமதாஸ் (படம்) மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் சார்பில் 234...