Home Featured தமிழ் நாடு பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

936
0
SHARE
Ad

pmk-model-manifesto1சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக வேட்பாளர்களில்,  45 பேர் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

இந்நிலையில் இத்தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களில் 45 பேர் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

பாமகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்:

#TamilSchoolmychoice

1) ஆலங்குடி- டாக்டர் சு.அருள்மணி
2) பொன்னேரி (தனி)- தி.அ.பாண்டியன்
3) செங்கல்பட்டு – கே.ஆறுமுகம்
4) திருவள்ளூர்- வ.பாலயோகி
5) திருப்பூர் தெற்கு – தி.சை.மன்சூர்
6) ஆலந்தூர்- இரா.சீனிவாசன்
7) ஜோலார்பேட்டை – கோ.பொன்னுசாமி
8) திருச்சி கிழக்கு – பா.ஸ்ரீதர்
9) மணச்சநல்லூர்- மா.பிரின்ஸ்
10) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- ஏ.வி.ஏ.கசாலி
11) தியாகராயர்நகர்- வி.வினோத்
12) திரு.வி.க.நகர் (தனி)- தே.வனிதாமணி
13) ஓமலூர்- அ.தமிழரசு
14) சேலம் மேற்கு – இரா.அருள்
15) ஸ்ரீரங்கம்- சு.உமாமகேஸ்வரி
16) மதுராந்தகம் (தனி) – எ.ஆதிகேசவன்
17) பூந்தமல்லி (தனி) – சி.பார்த்தசாரதி
18) திருவிடைமருதூர் (தனி) – எஸ்.ஆர்.மாதவன்
19) அரவக்குறிச்சி – ம.பாஸ்கரன்
20) மன்னார்குடி – சு.பாலப்சுப்பிரமணியன்
21) பெரம்பலூர் (தனி) – மு.சத்தியசீலன்
22) செங்கம் (தனி) – சி.முருகன்
23) ஓசூர் – ப.முனிராஜ்
24) உதகமண்டலம் – மு.பால்ராஜ்
25) மேட்டுப்பாளையம் – கு.மூர்த்தி
26) கவுண்டம்பாளையம் – ஆ.தங்கவேல் பாண்டியன்
27) மொடக்குறிச்சி – செ.நாச்சிமுத்து
28) சேந்தமங்கலம் (தனி-மலைவாழ்) – செ.சுசிலா
29) லால்குடி – இரா.உமாமகேஸ்வரன்
30) பரமக்குடி (தனி) – இரா.தங்கராஜ்
31) திருப்பத்தூர் – பழ.அழகப்பன்
32) மதுரை மத்தி – பி.செல்வம்
33) மதுரை மேற்கு – பா.கிருஷ்ணகுமார்
34) கம்பம் – பொன்.காட்சிக்கண்ணன்
35) பெரியகுளம் (தனி)- இரா.வைகைக்கண்ணன்
36) திண்டுக்கல் – இரா.பரசுராமன்
37) வேடச்சந்தூர் – கே.சி.பழனிச்சாமி
38) விருதுநகர் – பொ.கணேச பெருமாள்
39) அருப்புக்கோட்டை- தீ.அரவிந்த்குமார்
40) திருச்செந்தூர் – த.உஜ்ஜல்சிங்
41) கோவில்பட்டி – ஜி.இராமச்சந்திரன்
42) கடையநல்லூர் – திருமலைக்குமாரசாமி
43) நாங்குநேரி- சா.திருப்பதி
44) திருநெல்வேலி – கணேசன்.கண்ணன்
45) கன்னியாகுமரி – எஸ்.ஹில்மன் புரூஸ் எட்வின்