Home Tags கருணாநிதி

Tag: கருணாநிதி

கருணாநிதி உட்பட 9 பேருக்கு சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்கத் தடையில்லை!

சென்னை - தமிழக சட்டமன்றத்தில் நேற்று அமளியில் ஈடுபட்ட, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 80 திமுக உறுப்பினர்கள், வலுக்கட்டாயமாக அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில் பங்கேற்காத, திமுக தலைவர் மு.கருணாநிதி உட்பட...

திமுக-வில் இணைந்தார் பழ.கருப்பையா!

சென்னை- அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, இன்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார்.

காஷ்மீரில் பதட்டம் – 30 பேர் பலி! 5000 தமிழர்கள் சிக்கியுள்ளனரா?

ஸ்ரீநகர் - காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாஹிடின் போராளி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்த நிகழ்ந்து வரும்   கலவரங்களால் இதுவரை 30 பேர் இறந்துள்ளனர். இதுவரை 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்....

நடிகர் விக்ரம் மகள் திருமண நிச்சயதார்த்தம் (படத்தொகுப்பு)

சென்னை - நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவன தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும், நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வருவது குளவிக் கூட்டில் கைவைப்பதற்குச் சமம் – கருணாநிதி கருத்து!

சென்னை - பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பது குளவிக்கூட்டில் கைவைப்பதற்கு ஒப்பானதாகும் என திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "நமது நாட்டில், தீர்வு காணப்பட...

கருணாநிதி குடும்பத்து மருமகளாகிறார் நடிகர் விக்ரமின் மகள்!

சென்னை - நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவன தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும், வரும் ஜூலை 10-ம் தேதி, சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில் திருமண...

தொடர் கொலைகள்: அதிமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு குறித்து கருணாநிதி கேள்வி!

சென்னை - நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் பெண் பொறியியலாளர் ஸ்வாதி கொலை செய்யப்பட்டது குறித்து தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியில் உள்ள நிலையில், அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கின் நிலை குறித்து திமுக தலைவர்...

கச்சத்தீவு விவாதம்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதிலடி!

சென்னை - தமிழக சட்டமன்றத்தில் நேற்று கச்சத்தீவு விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயளாரும், முதலமைச்சருமான செல்வி.ஜெயலலிதாவுக்கும், எதிர்கட்சித் தலைவரும் திமுக பொருளாருமான மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் ஏற்பட்ட காரசாரமான விவாதத்திற்கு இன்று திமுக தலைவர்...

சமஸ்கிருதத்தை ஓட ஓட விரட்டுவோம் – கருணாநிதி சபதம்!

சென்னை - "சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்" என்று சொல்லியிருக்கிறார் திமுக...

சமஸ்கிருதத்தைத் திணித்தால் பேரபாயம் ஏற்படும் – கருணாநிதி எச்சரிக்கை!

சென்னை - மத்திய அரசு சமஸ்கிருதத்தை மீண்டும் திணிக்க முயற்சித்தால், பேரபாயம் ஏற்படும் என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார். இது குறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள தகவலில், "பா.ஜ.க. அரசு மத்தியில் அமைந்ததற்குப் பிறகு இந்தி...