Tag: கருணாநிதி
மலேசியாவில் ‘வரலாற்று விழா’ – கருணாநிதிக்கு கமலநாதன் அழைப்பு!
சென்னை - மலேசியாவில் முதன் முதலாக பினாங்கில் தமிழ்ப் பள்ளி அமைக்கப்பட்டு - அதன்மூலம் தமிழ்க் கல்வி மலேசியாவில் தொடங்கப்பட்டு - 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, மலேசியக் கல்வி அமைச்சும் மற்ற...
கலைஞருக்கு வயது 93! “விழிப்புடன் செயல்படுவோம்! உணர்வில்லா மாந்தர்க்கு உணர்வூட்டுவோம்!” பிறந்த நாள் செய்தி!
சென்னை – இன்று ஜூன் 3ஆம் தேதி, தனது 93வது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழும் கலைஞர் மு.கருணாநிதி இன்னும் கூட சில சாதனைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கின்றார். 93வது அகவையில் அடியெடுத்து வைக்கும்...
5 வருடங்களுக்கு பிறகு தமிழக சட்டசபைக்குள் வந்த கருணாநிதி!
சென்னை - 5 ஆண்டுகளுக்கு பிறகு, சட்டசபைக்குள் வந்த திமுக தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகவும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
அவருக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டசபையில் சாய்தள...
“ஸ்டாலினை அவமதிக்கும் நோக்கமில்லை! கலந்து கொண்டதற்கு நன்றி” ஜெயலலிதாவின் எதிர்பாராத பதில்!
சென்னை – “ஸ்டாலினை அவமதிக்கும் நோக்கம் எனக்கில்லை. எனது பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொண்டதற்கு நன்றி. அவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அவருடைய கட்சியுடன் இணைந்து பணியாற்றும்...
எதிர்கட்சித் தலைவராகிறார் ஸ்டாலின்!
சென்னை - சென்னையில் இன்று நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் கட்சியினரால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக அவர் செயல்படவுள்ளார்.
மேலும் சட்டமன்றத்தில்...
சரத்குமாருக்கு முன்வரிசை ஸ்டாலினுக்குப் பின் வரிசையா? – கருணாநிதி கொந்தளிப்பு!
சென்னை - இன்று நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு பின் வரிசை தரப்பட்டிருந்தது.
இதனை அறிந்து மிகவும் ஆத்திரமும், வருத்தமும் அடைந்துள்ள திமுக தலைவர் மு.கருணாநிதி,...
அதிமுகவுக்கும்-திமுகவுக்கும் வாக்கு வித்தியாசம் 1.1 சதவீதம்தான் – கருணாநிதி!
சென்னை - அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் 1.1 சதவீதம்தான் வாக்குகள் வித்தியாசம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:- 15-ஆவது தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்று...
கச்சத்தீவில் புதிய தேவாலயம்: இலங்கையின் முயற்சியை தடுக்க ஜெயலலிதா-கருணாநிதி-வைகோ கண்டனம்!
சென்னை - கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என ஜெயலலிதா-கருணாநிதி-வைகோ வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து ஜெயலலிதா; கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார்...
ஜெயலலிதா பயப்பட வேண்டாம்; தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பழிவாங்க மாட்டோம் – கருணாநிதி!
சேப்பாக்கம் - தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், யாரையும் பழிவாங்காத நல்லாட்சிதான் நடக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பேசினார்.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மாலை 5 மணியளவில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக...
சட்டவிதிகளுக்கு முரணான தேர்தல் அறிக்கை; இன்று மாலைக்குள் பதில் தாருங்கள்! – ஜெயலலிதா, கருணாநிதியிடம்...
சென்னை - திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், இந்தியத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் மற்றும் இந்திய சட்டங்கள் ஆகியவற்றுக்கு முரணாக இருக்கின்றது என்பதை நேற்றிரவு சுட்டிக் காட்டியுள்ள இந்தியத்...