Home Tags கருணாநிதி

Tag: கருணாநிதி

தேர்தலில் அதிமுக வென்றால் தமிழ்நாடு இனி “அம்மா நாடு” தான் – கருணாநிதி கருத்து!

சென்னை - தப்பித் தவறி இந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று விட்டால், “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றி “அம்மா நாடு” என்று 110வது விதியின் கீழ் அறிவித்து விடுவார் ஜெயலலிதா என்று...

நான் 92 வயதிலும் ஹெலிகாப்டரில் பறந்து செல்லவில்லை – கருணாநிதி!

சென்னை - நான் 92 வயதிலும் ஹெலிகாப்டரில் பறந்து சென்று வாக்கு சேகரிக்கவில்லை என்று கருணாநிதி தெரிவித்து உள்ளார். இது குறித்து தி.மு.க. கருணாநிதி கூறியுள்ளதாவது, ''கடந்த சில நாட்களாக தமிழக நாளேடுகளை பிரித்துப் பார்த்தால்,...

“எனக்குப் பிறகுதான் ஸ்டாலின் முதல்வர்” – கலைஞர் பிரகடனத்தால் திமுக மேலும் வாக்குகள் இழக்கலாம்!

சென்னை: திமுக ஆட்சி அமைத்த பின்னர், இயற்கையாக எனக்கு ஏதாவது நேரிட்டால் எனக்குப் பிறகு ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால், திமுக வெற்றி பெற்றால் முதலமைச்சராகப் பதவி...

தமிழகத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் # 2 – கலைஞர் களமிறங்கும் திருவாரூர்!

தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் நட்சத்திரத் தொகுதிகளாகப் பார்க்கப்படும் தொகுதிகளின் வரிசையில் இரண்டாவதாக நாம் பார்க்கவிருப்பது கலைஞர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதிதான். 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட்டு முதல் முறையாக ...

ஸ்டாலின் என் மகனாக பிறந்தது நான் செய்த புண்ணியம் – கருணாநிதி புகழாரம்!

சென்னை - திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனக்கு மகனாக பிறந்தது தாம் செய்த தவ புண்ணியம் என திமுக தலைவர் கருணாநிதி புகழ்ந்துள்ளார். சென்னை தங்கசாலை மணிகூண்டு அருகே நேற்று மாலை நடைபெற்ற தி.மு.க....

இன்று தஞ்சாவூரில் ஜெயலலிதா பிரச்சாரம்! கன்னியாகுமரியில் மோடி! சென்னையில் கலைஞர்!

தஞ்சாவூர் - மாநிலம் முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்யும் அதே வேளையில் அதிமுக சார்பாக போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் வரிசையில் இன்று ஜெயலலிதா மாலை 5.00 மணியளவில் தஞ்சாவூரில் உரையாற்றுகின்றார். பிரம்மாண்டமான...

பாஜக – அ.தி.மு.க. ரகசிய உடன்பாடு – சென்னையில் சோனியா காந்தி பிரச்சாரம்!

சென்னை – “பாரதீய ஜனதா-அ.தி.மு.க. இடையே ரகசிய உடன்பாடு உள்ளது” என சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார். சென்னை தீவுத்திடலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா...

சோனியா-கருணாநிதி ஒரே மேடையில் இன்று பிரச்சாரம்!

சென்னை - சென்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் ஒரே மேடையில் இன்று மாலை பிரச்சாரம் செய்கின்றனர். நாளை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜவுக்கு ஆதரவு...

யார் எதிர்த்தாலும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் – மதுரையில் கருணாநிதி சபதம்!

மதுரை - சேது சமுத்திர திட்டத்தை யார் எதிர்த்தாலும் திமுக ஆட்சி அமைந்தததும் நிறைவேற்றப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். மதுரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக...

மதுரையில் இன்று கருணாநிதி தேர்தல் பிரச்சாரம்!

மதுரை - மதுரையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று மாலை பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதியம் மதுரை வருகிறார். மதுரை...