Tag: கருணாநிதி
ஜெயலலிதா வேட்புமனுவில் திரையரங்க இடம் குறித்து குறிப்பிடப்படவில்லை – கருணாநிதி புகார்!
சென்னை - முதல்வர் ஜெயலலிதாவின் வேட்புமனுவில் சென்னை சபையர் திரையரங்க இடம் குறித்து குறிப்பிடப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி நேற்று கேள்வி-பதில் வடிவில் தகவல்களை கூறியுள்ளார்;
கேள்வி:...
இலவசத் தொலைக்காட்சி திட்டத்திலும் மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி – ஜெயலலிதா பிரச்சாரம்!
விழுப்புரம் - இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்திலும் மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி. 21 அங்குலம் வழங்காமல் 14 அங்குல தொலைகாட்சி பெட்டிதான் வழங்கினார் என்று விழுப்புர பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டினார்.
தமிழ்நாடு...
கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனித்தே ஆட்சி அமைப்போம் – கருணாநிதி பேட்டி!
சென்னை - தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான தேவை ஏற்படாது என்றும் திமுக தனித்தே ஆட்சியைப் பிடிக்கும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
நேற்று கருணாநிதி அளித்துள்ள பேட்டியில்...
103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன் – கருணாநிதி விழுப்புரத்தில் பிரச்சாரம்!
விழுப்புரம் - 93 வயதல்ல, 103 வயதானாலும் மக்களுக்காக பணியாற்ற உள்ளதாக விழுப்புரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியுள்ளார். விழுப்புரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து...
அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் – கருணாநிதி உருக்கம்!
தஞ்சாவூர் - 10 வயது முதல் அரசியல் பணி ஆற்றி வருகிறேன். ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டிருக்கிறேன். இப்போது ஓய்வை விரும்புகிறேன். நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று திமுக தலைவர்...
ஏமாற்றத்தை தந்துவிடாதீர்கள்: பிரச்சாரத்தை தொடங்கி கருணாநிதி உருக்கம்!
சென்னை - தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வரும் மகாராணி ராஜ்ஜியத்துக்கு முடிவுகட்டும் வகையில் ஆட்சி மாற்றத்தை தாருங்கள்; ஏமாற்றத்தை தந்துவிடாதீர்கள் என தமிழக மக்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி உருக்கமான...
கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ.13.43 கோடியாம்: வேட்புமனுத்தாக்கலில் தகவல்!
திருவாரூர் - திமுக தலைவர் கருணாநிதியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4.93 கோடியிலிருந்து ரூ.13.43 கோடியாக உயர்ந்துள்ளது.
திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கருணாநிதி, வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:- கடந்த...
கருணாநிதியும்-ஜெயலலிதாவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்!
திருவாரூர் - திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் சட்டசபை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இருந்தனர்.
திருவாரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் கருணாநிதி. இதையொட்டி இன்று மதியம் 12.00...
கருணாநிதி-ஜெயலலிதா-வைகோ உள்பட பலர் இன்று வேட்புமனு தாக்கல்!
சென்னை - தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா மற்றும் வைகோ, திருமாவளவன், அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். தமிழகம், புதுச்சேரி சட்டமன்றங்களுக்கு வரும்...
இன்றுமுதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் கருணாநிதி!
சென்னை - தமிழக சட்டசபை தேர்தலையொட்டி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க.தலைவர் கருணாநிதி இன்று தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். சட்டசபை தேர்தலில் தி.மு.க. –காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.
இதில்...