Tag: கருணாநிதி
தமிழகத்தில் முதலில் முளைத்த ஊழல் விஷச் செடி கருணாநிதி – விஜயகாந்த் அதிரடி!
கரூர் - தமிழகத்தில் முதலில் முளைத்த ஊழல் விஷச் செடி கருணாநிதி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். கரூர் மாவட்ட தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்...
குஷ்புவைத் தொடர்ந்து கருணாநிதியைச் சந்தித்த விஜயதரணி!
சென்னை - திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு வேட்பாளர் விஜயதரணி இன்று நேரில் சந்தித்தார். சட்டசபைத் தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இக்கூட்டணியில் காங்கிரசிற்கு 41 தொகுதிகள்...
கருணாநிதியை சந்தித்த குஷ்பு ஜெயலலிதா மீது விமர்சனம்!
சென்னை - திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த குஷ்பு, அதிமுக பொதுக்கூட்டங்களில் தொண்டர்கள் உயிரிழந்தது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் கவலைப்படவில்லை என ஜெயலலிதா மீது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை...
தமிழகத் தேர்தல்: நான் விரும்பியவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை – கருணாநிதி வருத்தம்!
சென்னை - வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நான் விரும்பிய சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடியாமல் போய் விட்டது. அதனால், அவர்கள் எல்லாம் வருந்துவார்களே என்ற வேதனைதான் எனக்கு மிகுதியாக உள்ளது என...
கருணாநிதி-அழகிரி மீண்டும் 2வது முறையாக சந்திப்பு!
சென்னை - திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இன்று திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை அவரது மூத்த மகன் மு.க.அழகிரி சந்தித்துப் பேசியுள்ளது மீண்டும் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையக் காலத்தில்...
கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி! 23-ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்!
சென்னை - திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் தொகுதியில் போட்டியிடுகிறார். 23-ஆம் மனுத்தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் மே 16-ஆம்...
“பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஜெயலலிதா” – கருணாநிதி பதிலடி
சென்னை – சென்னையில் சனிக்கிழமை தொடங்கிய பரப்புரையிலிருந்து, நேற்று விருத்தாசலத்தில் தொடர்ந்தது வரை கருணாநிதியைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ஜெயலலிதாவுக்கு கொடுக்கும் பதிலடியாக நேற்று கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“முதலமைச்சர்...
கருணாநிதியை ஜாதியை சொல்லி விமர்சித்தாக வைகோ மீது வழக்கு!
சென்னை - திமுக தலைவர் கருணாநிதியை அவதூறக பேசியது தொடர்பாக, வைகோ மீது தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், எழும்பூர் காவல் துறையினர் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, மதிமுக...
ஒரே மேடையில் கருணாநிதி-சோனியா பிரச்சாரம் – இளங்கோவன் தகவல்!
சென்னை - தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
மேலும் முஸ்லீம் லீக்,...
ஸ்டாலின் அழைப்பை ஏற்று கருணாநிதியை சந்திக்க சந்திரகுமார் முடிவு!
சென்னை - திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் திட்டமிட்டுள்ளார். ஸ்டாலின் விடுத்த அழைப்பை ஏற்று கருணாநிதியை சந்திக்க உள்ளதாக சந்திரகுமார் பேட்டியளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிக தலைவர்...