Home Tags கர்நாடகா மாநிலம் (*)

Tag: கர்நாடகா மாநிலம் (*)

16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பிய சபாநாயகர்!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்- மஜத கூட்டணியில் இருந்த 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அம்மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது....

ஒரு பக்கம் புறப்படத் தயாராகும் சந்திராயன் – இன்னொரு பக்கம் கவிழத் தயாராக இருக்கும்...

புதுடில்லி - இந்தியாவின் தலைநகரை மையமாகக் கொண்ட டில்லி மாநிலத்தின் முதல்வராகப் பல தவணைகள் பணியாற்றி டில்லியின் உருமாற்றத்திற்குக் காரணமானவர் என வர்ணிக்கப்படும் ஷீலா தீக்‌ஷிட் (படம்) நேற்று சனிக்கிழமை (ஜூலை 20)...

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அமளி, சட்டசபை திங்கட்கிழமை ஒத்திவைப்பு!

பெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என குமாரசாமிக்கு ஆளுனர் கெடு விதித்திருந்த நிலையில், வாக்கெடுப்பின் போது கடும் அமளி நீடித்ததைத் தொடர்ந்து கர்நாடக...

கர்நாடகா : தொடரும் நெருக்கடி – குமாரசாமி அரசு கவிழுமா?

பெங்களூரு - கர்நாடகா மாநில அரசாங்கத்தில் முற்றியிருக்கும் அரசியல் நெருக்கடி எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 15) ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானத்தை எதிர்நோக்கவும், தனது பெரும்பான்மையை...

கர்நாடக அரசு கவிழுமா? 11 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினர்

பெங்களூரு - ஜனதா தளம் கட்சியின் முதல்வர் குமாரசாமி அமெரிக்காவில் தற்போது இருந்து வரும் நிலையில், கர்நாட அரசாங்கத்தின் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவி விலகல் கடிதங்களை அளித்திருப்பதாக சட்டமன்ற சபாநாயகர்...

மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்!- எடப்பாடி பழனிசாமி

சென்னை: கர்நாடகாவின் மேகதாது அணை கட்டுவது குறித்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கர்நாடகாவின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிப்பதோடு, தமிழகத்திற்கு கொடுக்க...

கர்நாடகா நாடாளுமன்றம்: 28 தொகுதிகள் – பாஜக: 23; காங்கிரஸ் 5

பெங்களூரு - இந்தியப் பொதுத் தேர்தலில் தென் மாநிலங்களில் கர்நாடகப் பிரதேசத்திற்கான நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அபாரமான அளவில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 23 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது....

நடிகர் பிரகாஷ் ராஜ் காங்கிரஸ் சார்பில் பெங்களூருவில் போட்டி

பெங்களூரு - இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலும், தேர்தல் பரபரப்பு இந்தியாவின்  அனைத்து மாநிலங்களிலும் தீயாகப் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவேன் என நடிகர்...

பெங்களூரு: பிரச்சாரத்தின் போது பிரகாஷ்ராஜ் தடுத்து நிறுத்தப்பட்டார்!

பெங்களூரு: தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்ஜை தடுத்து நிறுத்தும் வேலைகள் நடக்கிறது என அவர் காணொளி மூலம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான கௌரி லங்கேஷ் கொலை வழக்கில்,...

அன்வாருக்கு கர்நாடக முதல்வர் வரவேற்பு

பெங்களூரு - இந்தியாவுக்கான 5 நாள் வருகையின் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை கர்நாடகப் பிரதேசத்தின் தலைநகர் பெங்களூரு வந்தடைந்த பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நேற்று வெள்ளிக்கிழமை அம்மாநில...