Home Tags கர்நாடகா மாநிலம் (*)

Tag: கர்நாடகா மாநிலம் (*)

பிரகாஷ் ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டி

சென்னை - எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவேன் என அண்மையில் அறிவித்திருந்த நடிகர் பிரகாஷ் ராஜ், தான் போட்டியிடப் போகும் தொகுதியைப் பின்னர் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார். அவர் தனது சொந்த...

எடியூரப்பாவுக்கு பெரும்பான்மை இல்லை – பதவி விலகுகிறார்

பெங்களூரு - கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து தனிப் பெரும் கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாமல் தடுமாறும் பாஜகவின் சார்பில், முதலமைச்சராக நியமிக்கப்பட்ட...

கர்நாடக முதல்வராகப் பதவியேற்கிறார் எடியூரப்பா!

பெங்களூரு - கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களையும், மற்றவை 3 இடங்களையும் கைப்பற்றின. இந்நிலையில், ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும்...

கர்நாடகா:காங்கிரஸ் 77 – பாஜக 105 – மதச் சார்பற்ற ஜனதாதளம் 38 –...

பெங்களூரு - (மலேசியா நேரம் மாலை 7.00  மணி நிலவரம்) கடந்த மே 12-ஆம் தேதி நடந்து முடிந்த கர்நாடகா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளை வென்றாலும், ஜனதா தளம்...

கர்நாடகா தேர்தல் : (முன்னிலை) காங்கிரஸ் 43 – பாஜக 33 – மதச்...

பெங்களூரு - (மலேசியா நேரம் காலை 10.45 மணி நிலவரம்) கடந்த மே 12-ஆம் தேதி நடந்து முடிந்த கர்நாடகா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. மொத்தமுள்ள 222 சட்டமன்றத் தொகுதிகளுக்கான...

கர்நாடக மாநிலத் தேர்தல்கள்: பாஜக மீண்டும் வெற்றி வாகை சூடுமா?

பெங்களூரு - கடந்த மே 12-ஆம் தேதி மிகவும் பரபரப்புடன் வாக்களிப்பு நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளியாகின்றன. கடந்த தவணைக் காலத்தில் காங்கிரஸ் ஆட்சி புரிந்த...

டிஜிபி ரூபாவிடம் 50 கோடி நஷ்ட ஈடு கேட்ட சத்ரநாராயண ராவ்!

பெங்களூர் - சசிகலாவிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவருக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்ததாகக் குற்றம் சாட்டிய ரூபா, இன்னும் 3 நாட்களுக்குள் தனது தவறை உணர்ந்து...

சசிகலாவுக்கு அளித்த சலுகை உண்மையே – சிறைத்துறை ஒப்புதல்!

பெங்களூர் - பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை உள்ளிட்ட சகல வசதிகள் செய்யப்பட்டது உண்மை தான் என கர்நாடக சட்டமன்ற பொதுக்கணக்குக் குழு கூட்டத்தில் கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேகரிக்,...

நடிகை ரம்யா சாப்பிட்ட உணவு விஷமானது – மருத்துவமனையில் அனுமதி!

பெங்களூர் - நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடைசியாக அவர் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியிருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த...

கர்நாடக முதல்வரின் 39 வயது மகன் காலமானார்!

பெங்களூரு - கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு வெள்ளத்தால் சூழப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிப்படைந்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் இல்லத்திலும் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. சித்தராமையாவின் மகன் ராகேஷ் (படம்)...