Tag: காவல்துறை
இடைத்தேர்தல் உரை, பெர்சே சட்டை குறித்து அஸ்மின் அலியிடம் விசாரணை!
கோலாலம்பூர்- பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலின் போது ஆற்றிய உரை குறித்தும், தடை செய்யப்பட்ட பெர்சே டி சட்டையை அணிந்தது தொடர்பிலும் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியிடம் காவல்துறை விசாரணை நடத்தி உள்ளது.
நேற்று...
சிவப்புச் சட்டைப் பேரணியை தடுத்து நிறுத்துங்கள் – பேரரசரிடம் இயக்கங்கள் முறையீடு!
கோலாலம்பூர் - வரும் செப்டம்பர் 16 -ம் தேதி நடத்தப்படவிருக்கும் பெர்சேவுக்கு எதிரான சிவப்புச் சட்டைப் பேரணியைத் தடுத்து நிறுத்தும் படி, 20 அரசு சாரா இயக்கங்கள் ஒன்றிணைந்து இன்று பேரரசரை (...
மாயமான மலேசிய சரக்குக் கப்பல் பத்திரமாக மீட்பு!
கோலாலம்பூர் - கடந்த 5 நாட்களாகத் தேடப்பட்டு வந்த மலேசிய சரக்குக் கப்பல் நேற்று எந்த வித சேதமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டது.
எம்வி சா லியான் என்ற அந்த சரக்குக் கப்பல், 500...
ஓராங் அஸ்லி குழந்தைகள் மாயமானதில் நீடிக்கும் மர்மம் – இராணுவம் களமிறங்கியுள்ளது!
கோலாலம்பூர் - காணாமல் போன 7 ஓராங் அஸ்லி குழந்தைகளைத் தேடும் நடவடிக்கையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் மலேசிய இராணுவமும் களமிறங்கியுள்ளது.
இது குறித்து இராணுவப் படைகளின் தலைவர் டான்ஸ்ரீ சுல்கிப்ளி...
‘இஸ்லாம் அல்லாதவர்கள் செப்16 பேரணியைத் தவிர்ப்பது நல்லது’
கோலாலம்பூர் - எதிர்வரும் செப்டம்பர் 16-ம் தேதி, மலாய்காரர்களுக்காக நடைபெறும் 'சிவப்புச் சட்டை' பேரணியை முன்னிட்டு, இஸ்லாம் அல்லாதவர்கள் அன்றைய தினம் கோலாலம்பூரைத் தவிர்ப்பது நல்லது என்று 'காபுங்கான் என்ஜிஓ - என்ஜிஓ...
கிள்ளானில் மாயமான கெவின் மொராயிசின் சடலம் கண்டுபிடிப்பா?
கோலாலம்பூர் - கிள்ளானில் மாயமான அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக, நட்பு ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையில்லை என்று கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத் துறை துணை ஆணையர் டத்தோ...
“தாராளமாக என்னைக் கைது செய்யுங்கள்” – மகாதீர்
கோலாலம்பூர் - "பெர்சே 4 பேரணியில் கலந்து கொண்டதற்காக காவல்துறை என்னைக் கைது செய்யும் என்றால், தாராளமாகக் கைது செய்யட்டும் அது அவர்களது உரிமை" என்று இன்று நாடு திரும்பியிருக்கும் முன்னாள் பிரதமர்...
7 ஓராங் அஸ்லி குழந்தைகள் மாயம்: தாய் மிகவும் மனவேதனை!
குவா மூசாங் - ஓராங் அஸ்லி என்று அழைக்கப்படும் மலேசிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் மர்மமான முறையில் மாயமாகி இரண்டு வாரங்களாகியும், அவர்களை தேடுதல் குழுவினர் இன்னும் கண்டுபிடிக்காததால், அவர்களது...
செப் -16 ‘சிவப்புச் சட்டை’ பேரணியை அனுமதிக்கமாட்டோம் – காவல்துறை அறிவிப்பு
கோலாலம்பூர் - செப்டம்பர் 16 -ம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவப்பு சட்டைப் பேரணியை பாதுகாப்புப் பிரச்சனைகள் காரணமாக காவல்துறை அதற்கு தடைவிதித்துள்ளதாக துணை தேசியக் காவல்படைத் தலைவர் நூர் ரசீத் இப்ராகிம்...
ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு: சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக கருதப்படும் 10 பேரை மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தலைநகர் மற்றும் 5 மாநிலங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது 10...