Tag: காவல்துறை
பெர்சேவுக்கு எதிராக அரசு ஆதரவாளர்கள் பேரணி!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 - பெர்சே 4.0 பேரணிக்கு எதிராக, தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவான குழுவினரும் போட்டிப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
எதிர்வரும் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் டத்தாரான் மெர்டேக்காவில் பெர்சே 4.0...
பெர்சே 4.0 பேரணியை அனுமதிக்க மாட்டோம் – காவல்துறை திட்டவட்டம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - பெர்சே 4.0 பேரணியை அனுமதிக்க இயலாது என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் அது தொடர்பான அறிவிப்பை கூட இதுவரை காவல்துறையிடம் அளிக்கவில்லை என கோலாலம்பூர் நகர காவல்துறை...
ஆளில்லா விமானங்கள் மூலம் ரோந்துப் பணி – மலேசியக் காவல்துறை திட்டம்
சுபாங் ஜெயா, ஆகஸ்ட் 14 - நகரங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும், தினசரி ரோந்துப் பணிகளை கவனிப்பதற்கும், ஆளில்லா சிறிய விமானங்களைப் பயன்படுத்த மலேசியக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டிற்கு...
கடத்தப்பட்ட எண்ணெய் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது – ஆனால் சரக்குகள் மாயம்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 - கடந்த சனிக்கிழமை, 3.500 டன் கடல் எரிபொருள் எண்ணெய்யுடன் மலாக்கா நீரிணை அருகே மாயமான சிங்கப்பூர் கப்பல் எம்டி ஜோகுயிம், இந்தோனேசியா கடலில் அதன் சரக்குள் இன்றி...
8 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: 6 போலீசார் மறுப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - எட்டாயிரம் ரிங்கிட் தொகையை லஞ்சமாகப் பெற்றதாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து 6 போலீசார் விசாரணை கோரியுள்ளனர்.
நேற்று குவாந்தானில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு...
கார் பந்தய நிகழ்ச்சி: 3 நாட்களுக்கு நகரின் முக்கியச் சாலைகள் மூடப்படுகின்றன!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 - கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 'கேஎல் சிட்டி கிராண்ட் ஃப்ரீ' என்ற கார் பந்தய நிகழ்ச்சியை முன்னிட்டு, வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நகரின் முக்கியச் சாலைகள் மூடப்படுகின்றன.
வரும்...
பேஸ்புக்கில் அச்சுறுத்தலான பதிவுகள் – உரிமையாளர் விசாரணைக்கு அழைப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 - ஷாரிஃபா சோஃபியா சையட் ரஷிட் என்ற பெயரில் இயக்கப்பட்டு வரும் பேஸ்புக் பக்கத்தின் உரிமையாளர் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்...
நஜிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 10 பேர் கைது!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் #TangkapNajib ஆர்ப்பாட்டம் இன்று...
டத்தோ பட்டம் வாங்கித் தருவதாக மோசடி: இருவர் குற்றச்சாட்டை மறுத்தனர்
கோலாலம்பூர், ஜூலை 29 - 'டத்தோஸ்ரீ' பட்டம் பெற்ற வரும், தனித்து வாழும் தாய் ஒருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை கோரினர்.
கிளந்தானில் டத்தோ பட்டம் பெற்றுத் தருவதாகக்...
டேசா மெலாவத்தி: 2.8 மில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
கோலாலம்பூர், ஜூலை 28 - டேசா மெலாவத்தியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது 2.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து 22 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும்,...