Home Tags கிரிக் நாடாளுமன்றம்

Tag: கிரிக் நாடாளுமன்றம்

கிரிக், புகாயா தொகுதிகளில் அவசரகால நிலை அறிவிப்பு

கோலாலம்பூர்: கிரிக் மற்றும் சபாவில் புகாயாவிற்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அவசரகால நிலையை அறிவித்துள்ளார். முன்னதாக, ஜனவரி 16- ஆம் தேதி திட்டமிடப்பட்ட இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை மாமன்னர் ஒப்புதலுடன் ஒத்திவைப்பதாகக் கூறி, பிரதமர்...

ஜனவரி 16: கிரிக், புகாயா இடைத்தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும்!

கோத்தா கினபாலு : எதிர்வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா, புகாயா சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலில் அம்னோ போட்டியிடாது என சபா அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தான் ராடின் அறிவித்தார். கிரிக்...

ஜனவரி 16: கிரிக், புகாயா இடைத்தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படும்!

கோலாலம்பூர்: கிரிக் நாடாளுமன்றம் மற்றும் சபாவில் புகாயா மாநில சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல்கள் ஜனவரி 16 அன்று ஒரே நேரத்தில் நடத்தப்படவுள்ளன. இரண்டு...

கிரிக், புகாயா தொகுதிகளிலும் அவசரநிலைக்கு மாமன்னரை அணுகக்கூடும்!

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, பத்து சாபியைப் போலவே, கிரிக் நாடாளுமன்றத் தொகுதியிலும், புகாயா மாநில சட்டமன்றத்திலும் அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னரை அணுகும் சாத்தியக்கூறுகளை அரசாங்கம் பரிசீலிக்கும்...

கிரிக் நாடாளுமன்றத்தில் அவசரநிலை பிரகடனத்தை வரவேற்கிறேன்!

ஈப்போ: மாநிலத்தின் கொவிட் -19 நிலைமை மோசமடைந்துவிட்டால், கிரிக் இடைத்தேர்தலை தாமதப்படுத்த அவசரகால பிரகடனமும் தேவைப்படலாம் என்று பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு கூறினார். டிசம்பர் 5- ஆம் தேதி...

கிரிக் நாடாளுமன்றம் காலியானது தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது

கிரிக்: கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாஸ்புல்லா ஓஸ்மானின் மரணம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்துள்ளதாக மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் இன்று தெரிவித்தார். "கூட்டரசு அரசியலமைப்பின் 54- வது பிரிவு (1)-...

கிரிக் நாடாளுமன்றம் போட்டியில்லாமல் அம்னோவிற்கே வழங்கப்பட வேண்டும்!- குவான் எங்

கிரிக்: கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்புல்லா ஒஸ்மானின் மரணத்தைத் தொடர்ந்து, ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், அம்னோவை எதிர்க்கும் கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். இது அம்னோ...

கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

ரவுப் : பேராக் மாநிலத்தில் உள்ள கிரிக் நாடாளுமன்றத் தொகுதியின் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஸ்புல்லா ஓஸ்மான் மாரடைப்பால் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 16) காலமானார். பகாங் மாநிலத்திலுள்ள ரவுப் நகரின் மருத்துவமனையில்...