Home Tags கிளந்தான்

Tag: கிளந்தான்

கிளந்தானில் ஜாகிர் நாயக்கின் மதப் பிரச்சார சுற்றுப் பயணம்

கோத்தா பாரு – சர்ச்சைக்குரிய மதப் பிரச்சாரகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தித் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென மலேசிய அரசாங்கத்திடம் இந்திய அரசாங்கம் விண்ணப்பம் செய்திருக்கும் நிலையில் அடுத்த மாதம் அவர் கிளந்தான்...

அமைச்சர் பொன். வேதமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி இன்று வியாழக்கிழமை காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கிளந்தானில் உள்ள பூர்வக்குடி கிராமத்தில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தெரிந்து...

“சுகாதாரப் பிரச்சனைகள் காரணமாகவே பூர்வகுடியினர் 14 மரணம்” – வேதமூர்த்தி விளக்கம்

கோத்தா பாரு: கிளந்தான், குவா மூசாங் வட்டாரத்தில் உள்ள கோல கோ கிராமத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்னை காரணமாகவே பூர்வகுடியினர் 14 பேர் மரணமடைந்துள்ளனர் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார். நோய்த்...

சாம்ரி வினோத்: டாங் வாங்கி கொண்டுவரப்பட்டு, 4 நாட்களுக்கு தடுப்புக் காவல்!

இந்து மதத்தை இழிவுபடுத்தியக் காரணத்திற்காக 34 வயது முகமட் சாம்ரி வினோத் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெர்லிஸ் மாநிலத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது சுமார் 867 புகார்கள் காவல் துறையில் செய்யப்பட்டதாக...

அம்னோ, பாஸ் கட்சி கூட்டணி விரைவுப்படுத்த வேண்டும்!

கோத்தா பாரு: பாஸ் கட்சி உடனான உறவு, இனி வரும் காலங்களில் வலுவானதாக அமைய வேண்டும் என கிளந்தான் அம்னோ கட்சி விருப்பம் தெரிவித்துக் கொண்டது. குறிப்பிட்ட ஒரு புரிதலுக்கான கூட்டமைப்பாக மட்டும்...

பூர்வக்குடி மக்களை ஏமாற்றிய கிளந்தான் அரசு மீது புத்ராஜெயா வழக்கு!

புத்ராஜெயா: தெமியார் பூர்வக்குடியினரின் நிலத்தை ஆக்கிரமித்ததற்காக, மத்திய அமைச்சரவையின் உத்தரவுபடி, நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 18) மலேசிய அரசாங்கம், கிளந்தான் மாநிலத்தின் மீது வழக்குத் தொடுத்தது. இவ்விவகாரம் குறித்து கோத்தா பாரு உயர் நீதிமன்றத்தில்...

பாபுக், வெப்ப மண்டல சூறாவளி வட மலேசியாவைத் தாக்கும்!

ஜோர்ஜ் டவுன்: வெப்ப மண்டல சூறாவளி, பாபுக் (Pabuk), தற்போது தாய்லாந்து மற்றும் வியட்னாமை தாக்கி வருகிற வேளையில், இந்த சூறாவளி மலேசியாவின் வடக்குப்பகுதியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெர்லிஸ், கெடா, பினாங்கு, மற்றும்...

பூர்வக்குடி மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலே கைவிடும் அவலம்!

குவா மூசாங்: தங்கள் கிராமங்களுக்கு அருகாமையில் பள்ளிகளை அமைக்க அரசாங்கத்தை, கம்போங் அரிங் 5 மற்றும் கோலா கோ கிராம பூர்வக்குடியினர் கேட்டுக் கொண்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 100 மாணவர்கள்...

அகமட் யாகோப் கிளந்தான் மந்திரி பெசாராக பதவியேற்றார்

கோத்தா பாரு - கிளந்தான் மாநிலத்தின் நடப்பு மந்திரி பெசாரான பாஸ் கட்சியின் டத்தோ அகமட் யாக்கோப் மீண்டும் அம்மாநிலத்தில் பாஸ் கட்சி பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, கிளந்தான் மாநில மந்திரி பெசாராக...

கிளந்தான் மாநிலம்: பாஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது

வியாழக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாஷிம் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து எந்தெந்த மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று கட்சிகள் ஆட்சி அமைக்கலாம் என்பதை அறிவித்தார். அதன்படி, பெர்லிஸ், பகாங், திரெங்கானு,...