Tag: குவாந்தான்
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் தவிர பிற இடங்களில் ஜாவி எழுத்து பயன்படுத்தப்படும்
குவாந்தான்: பகாங்கில் விளம்பரப் பலகைகளில் ஜாவி எழுத்தைப் பயன்படுத்துவதற்கான விதிவிலக்குகள், முஸ்லிம் அல்லாத வழிபாட்டு இல்லங்களுக்கு மட்டுமே என்று மாநில ஊராட்சி மற்றும் வீட்டு பிரிவின் தலைவர் டத்தோ அப்துல் ராகிம் முடா...
இசிஆர்எல் – குவாந்தான் துறைமுக வணிகத்தை அதிகரிக்கும்
குவாந்தான் - இசிஆர்எல் எனப்படும் கிழக்குக் கரை இரயில் திட்டத்தை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மீண்டும் தொடங்குவதால் போக்குவரத்துக்கான வசதிகள் அதிகரிக்கும் என்பதோடு, குவாந்தான் துறைமுகத்தின் வணிக நடவடிக்கைகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசிஆர்எல்...
மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் இறங்கினர்
குவாந்தான்: கம்போங் பெசெரா பகுதி மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த வாரத் தொடக்கத்தை ஒப்பிடும்போது இன்று (சனிக்கிழமை) நல்ல வானிலை நிலவுவதால், அவர்கள் இம்முடிவுக்கு வந்ததாக மீனவர்,...
குவாந்தான் விபத்து: மோட்டார்விளையாட்டுப் பந்தயங்கள் தற்காலிக நிறுத்தம்!
கோலாலம்பூர் - மலேசிய ஆட்டோமொபைல் சங்கம் (Automobile Association of Malaysia) நடத்தும் மோட்டார் விளையாட்டுப் பந்தயங்களைத் தற்காலிகமாக நிறுத்த மலேசிய மோட்டார் விளையாட்டுச் சங்கம் முடிவெடுத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்...
2 உயிரைப் பறித்த கோ-கார்ட் பந்தயம்: குவாந்தான் காவல்துறை விசாரணை!
குவாந்தான் - கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த கோ-கார்ட் என்ற சிறிய இரக கார் பந்தயத்தில் நடந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை...
கோத்தா பாரு: ஐஸ்வர்யா ராய் போஸ்டர் வைத்த கடைக்காரருக்கு அபராதம்!
குவாந்தான் - கோத்தா பாரு ஏயான் வணிக வளாகத்தில் கைகடிகாரக் கடை நடத்தி வந்த லீ கும் சுவான் என்பவரின் கடைக்கு வந்த கோத்தா பாரு மாநகர சபை அதிகாரிகள், அவரது கடைக்கு...
பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர்எம்ஏஎப் விமானம் விழுந்து நொறுங்கியது!
குவாந்தான் - மலேசிய விமானப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று இரண்டு விமானிகளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பெகான் பகாங்கிலுள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.
இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக இரண்டு விமானிகளும் லேசான காயங்களுடன் விமானத்தில்...
பாக்சைட் ஊழல்: வலை விரிக்கிறது எம்ஏசிசி – சிக்குமா பெரிய மீன்கள்?
கோலாலம்பூர் - பகாங் பாக்சைட் சுரங்கப் பணிகளில் நடந்துள்ள ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியப் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தயக்கம் காட்டாது என அதன் இயக்குநர்...
பாக்சைட் தோண்டுவதில் லஞ்சம் வாங்கிய 4 அதிகாரிகள் கைது – எம்ஏசிசி அறிவிப்பு!
குவாந்தான் - சட்டவிரோதமாக பாக்சைட் தோண்டுவதற்கு லஞ்சம் வாகியதாக சந்தேகிக்கப்படும் குவாந்தான் நிலம் மற்றும் தாது வளத்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது.
அவர்களுள் உயர்...
விஸ்வரூபம் எடுத்திருக்கும் பாக்சைட் விவகாரம்: போராட்டத்தில் பகாங் இளவரசியும் இணைந்தார்!
கோலாலம்பூர் - குவாந்தான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தூசி ஏற்படுத்தி, நீர் நிலைகள் சிவப்பு நிறமாக மாறக் காரணமாக இருக்கும் சுரங்கப் பணிகளுக்கு அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து...