Home Tags கூகுள்

Tag: கூகுள்

கூகுள் நிறுவனத்தைப் பார்வையிட்டார் கமல்ஹாசன்!

லாஸ் ஏஞ்சல்ஸ் - நடிகர் கமல்ஹாசனின் தொழில்நுட்ப ஆர்வம் பற்றி அனைவருக்கும் தெரியும். செல்பேசியாகட்டும், கேமராவாகட்டும் புதிதாக ஒரு கருவி அறிமுகமானால் உடனடியாக அது கமல்ஹாசன் வீட்டுக் கதவைத் தட்டிவிடும். அந்த அளவிற்கு அவர்...

அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் பெறும் நிர்வாகியாயிருக்கிறார் சுந்தர் பிச்சை!

சென்னை - அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் பெறும் தலைமைச் செயல் அதிகாரி என்ற பெயரை கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அடைந்திருக்கிறார். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், கடந்த பிப்ரவரி 3-ம் தேதி சுந்தருக்கு,...

மின்னஞ்சல் சேவையை ஆள வரும் யாஹூ மெயில்!

கோலாலம்பூர் - தன் இருப்பைக் காட்ட வேண்டிய கட்டாயம் யாஹூ நிறுவனத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. மொத்த நிறுவனமே மிகக் கடுமையான சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் அந்நிறுவனத்திற்கான தற்போதய ஒரே ஆறுதல்...

இணையம் சூழன்று வெறுப்பேற்றுகிறதா? – வருகிறது புதிய கூகுள் குரோம் மேம்பாடு!

கோலாலம்பூர் - உலக அளவில் இணையப்பயன்பாட்டாளர்களை அதிகம் கவர்ந்த உலவி (Web Browser) என்றால் அது கூகுள் குரோம் தான். இணைய உலகில் கோலோச்சிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரை (IE) வீழ்த்தி கூகுள் குரோம்...

விரைவில் இந்திய உணவுப் பொருட்களின் பெயரில் அண்டிரொய்டு பதிப்பு!

புது டெல்லி - இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக, தாய் நாடு வந்திருந்த கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, இந்தியா குறித்தும் இந்தியாவில் கூகுள் வளர்ச்சி குறித்தும் பல்வேறு விசயங்களை பகிர்ந்து கொண்டார்....

நரேந்திர மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு!

புதுடில்லி - இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். சுந்தருடன் ஒரு சிறந்த சந்திப்பை...

“3 லட்சம் இந்திய கிராமங்களை இணைப்போம்” – கூகுள் தலைவர் அறிவிப்பு!

புது டெல்லி - 'கூகுள் ஃபார் இந்தியா' (Google For India) நிகழ்ச்சிக்காக இன்று, இந்தியா வந்துள்ள கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, கூகுள் அடுத்ததாக செயல்படுத்த இருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து,...

இந்தியா வருகிறார் சுந்தர் பிச்சை – மோடியை சந்திக்க ஏற்பாடு!

புது டெல்லி - கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இம்மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தியா வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியப் பிரதமர் மோடி, தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது இந்தியாவில்...

‘கூகுள் மேப்’ செயலியால் மலேசியாவிற்கு ஆபத்தா?

கோலாலம்பூர் - மலேசியாவில் கார் உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் பெரும்பாலும் கூகுள் மேப் மற்றும் வேஸ் (Waze) செயலிகளை நம்பி தான் இருக்கிறது. மூலை முடுக்குகளையும் தெள்ளத் தெளிவாக காண்பிக்கும் இந்த செயலிகளால் நாட்டின்...

கூகுள் மேப்பிற்கு இனி இணையம் தேவையில்லை!

கோலாலம்பூர் - முன்பெல்லாம் தெரியாத இடங்களுக்கு நாம் பயணப்பட நேர்ந்தால், ஒவ்வொரு இடமாக நின்று நின்று விவரம் அறிந்தவர்களிடம் தகவல் கேட்போம். இந்த செயலை முற்றிலும் முடிவிற்கு கொண்டு வந்த பெருமை 'கூகுள்...