Tag: கூகுள்
இந்தியாவைப் படமெடுங்கள் – அழைக்கிறது கூகுள்!
புது டெல்லி - இந்தியா மற்றும் அதன் கலாச்சாரத்தை மேலும் அறிந்து கொள்வதற்கு கூகுள் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. இந்த முயற்சியில் இந்திய மண்ணின் மைந்தர்களையும் பங்கேற்க அழைத்துள்ளது.
ஒரு நாள்...
கூகுளுடன் இணைந்து இந்தியாவில் 500 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி: மோடி தகவல்!
சிலிக்கான்வேலி - அமெரிக்காவின் சிலிக்கான்வேலியில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: “பேஸ்புக், டிவிட்டர்,...
இன்று முதல் கூகுளின் வண்ணமயமான புதிய லோகோ அறிமுகம்!
கலிபோர்னியா – கடந்த 17 வருடங்களாக கணினியில் தேடுதல் பொறியாக முதலிடத்தில் இருந்து வரும் கூகுள் நிறுவனம், இன்று தன்னுடைய புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்பு டெஸ்க்டாப் கணினி மூலம் மட்டுமே கூகுளைப் பயன்படுத்த...
டெஸ்க்டாப் தேடலில் டுவிட்டரை இணைத்த கூகுள்!
கோலாலம்பூர் - கடந்த சில மாதங்களாகவே, நாம் குரோம் தேடுபொறியில், பொதுவான செய்திகள் அல்லது தகவல்களை தேடும் பொழுது அந்த தகவல்களுடன் தொடர்புடைய டுவிட்டர் பதிவுகளையும் காண்பித்து வந்தது. இந்நிலையில், தனிநபர் டுவிட்டர்...
கருவிலிருப்பது ஆணா? பெண்ணா? என அறியும் விளம்பரம்: கூகுள்,யாகூ மீது வழக்கு!
புதுடில்லி, ஆகஸ்ட் 19- கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் சோதனை குறித்த விளம்பரங்களை வெளியிட்ட குற்றத்திற்காகக் கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் ஆகிய இணையதளங்களுக்கு உச்சநீதிமன்றம் வழக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
தாயின்...
அமரர் அப்துல் கலாமிற்குக் கூகுள் இணையதளம் வித்தியாசமான அஞ்சலி
இந்தியா, ஜூலை 30- இந்திய மக்களின் மனதில் என்றென்றும் குடியரசுத் தலைவராகவே மதிக்கப்படுகின்ற அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு இந்தியத் தலைவர்களும், உலகத் தலைவர்களும், கோடான கோடி பொது மக்களும் இரங்கல் தெரிவித்தும்,...
கூகுள் ஃபோட்டோஸ் செயலி பற்றி புதிய புகார் – ஆராய்ச்சியில் கூகுள்!
கோலாலம்பூர், ஜூலை 14 - கூகுள் நிறுவனம் தனது ‘ஃபோட்டோஸ்’ (Photos) செயலியை கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது. கணக்கற்ற புகைப்படங்களை வரிசைப்படுத்தவும், அவற்றின் தரத்தை மெருகேற்றவும், தேவைப்பட்டால் அதனை சமூக ஊடகங்களில்...
கூகுள் கண்ணாடி இருந்தால் இனி கைகளாலே புகைப்படம் எடுக்கலாம்!
கோலாலம்பூர், ஜூலை 13 - இயக்குனர்-நடிகர் பாக்யராஜ் 'இயக்குனர் பார்வைக்காக' (Director View) கைகளை உயர்த்திக் காட்டுவாரே, அதேபோன்று செய்தால் போதும், கூகுள் கண்ணாடிகள் இனி தானாகவே புகைப்படம் எடுத்துவிடும். கூகுள் கண்ணாடிகளின்...
“கூகுளின் தாயகமாகிறது இந்தியா” – கூகுள் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன்!
புது டெல்லி, ஜூலை 6 - "இந்தியா அதன் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகக் கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களுக்கு அடுத்த தாயகமாகிறது" என்று கூகுள் இந்தியாவின் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன்...
கறுப்பினத்தவர்களைக் கொரில்லாக்களாக அறிவித்த கூகுள் செயலி!
கோலாலம்பூர், ஜூலை 2 - 'செயற்கை நுண்ணறிவு' (Artificial Intelligence), 'மெய் நிகர்' (Virtual Reality) தொழில்நுட்பம் எனக் கூகுள் பல்வேறு தொழில்நுட்பங்களில் முன்னேறிக் கொண்டிருந்தாலும், அந்நிறுவனம் கற்றுக் கொள்வதற்கும், திருத்திக் கொள்வதற்கும்...