Tag: கூகுள்
கூகுள், பேஸ்புக்கிற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை!
மாஸ்கோ, மே 22 - கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்கள் தங்கள் நாட்டுச் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக நடந்து கொள்வதாக ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலை நீடித்தால் எந்நேரத்திலும்...
கால மாற்றத்தை நுணுக்கமாகக் காட்ட கூகுள் புதிய முயற்சி!
கோலாலம்பூர், மே 19 - கால மாற்றத்தை புகைப் படங்கள் மூலம் நுணுக்கமாகக் காட்ட முயன்ற கூகுளின் முயற்சிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்துள்ளது.
கால மாற்றம் என்பது மனிதன், இடங்கள், பொருட்கள் என அனைத்திற்கும்...
ஐதராபாத்தில் முதல் முறையாக ‘கூகுள் ஸ்ட்ரீட் வியூவ்’ சேவை அறிமுகமாகிறது!
ஐதராபாத், மே 15 - பெரு நகரங்களுக்கான பயணத்தில் பயணிகளுக்கு வானுயர் கட்டிடங்கள், சுற்றுலாப் பகுதிகள், முக்கிய இடங்கள் போன்றவற்றின் முகவரிகள், விவரங்கள், குறிப்புகளை படங்களுடன் அறிந்து கொள்ள உதவும் கூகுளின் மிக முக்கிய சேவைதான் 'கூகுள் ஸ்ட்ரீட் வியூவ்'...
ரூ.1000 கோடி செலவில் ஐதராபாத்தில் அமைகிறது கூகுள் வளாகம்!
ஐதராபாத், மே 14 - கூகுள் நிறுவனம், ஐதராபாத் நகரில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தனது வளாகத்தை அமைக்கிறது என தெலுங்கானா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து,...
எவரெஸ்ட் பனிச்சரிவில் பலியானோரில் கூகுள் அதிகாரியும் ஒருவர்!
காட்மாண்டு, ஏப்ரல் 27 - நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம், இந்தியாவின் வட மாநிலங்களிலும் எவரஸ்ட் சிகரத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
எவரஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட நில அதிர்வு, அங்கு பனிச் சரிவை உண்டாக்கியது. இந்த பனிச்சரிவில்...
இரண்டாமிடத்திற்கு கூகுள், மைக்ரோசாப்ட் கடும் போட்டி – முதலிடத்தில் ஆப்பிள்!
கோலாலம்பூர், ஏப்ரல் 27 - உலக அளவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையே போட்டி என்பது இயற்கையான ஒன்று. தற்போது தொழில்நுட்ப உலகில், மிக முக்கிய நிறுவனங்களாகத் திகழும் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் இடையே, யார்...
நேபாள நிலநடுக்கம்:பாதிக்கப்பட்டவர்களை கூகுள் உதவியுடன் தேடலாம்!
காட்மாண்டு, ஏப்ரல் 25 - நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை தேடவும், தனிநபர்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யவும் கூகுள் 'பர்சன் ஃபைண்டர்' (Person Finder) என்ற இணைய பயன்பாட்டை நிறுவி உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் personal finder என்ற இந்த...
கூகுளின் செல்லுலார் வலையமைப்பு சேவை அறிமுகமானது!
கோலாலம்பூர், ஏப்ரல் 23 - மக்களின் ஆறாம் விரலாகி விட்ட திறன்பேசியும், அன்றாட வாழ்வில் இணைந்து விட்ட இணையமும் தான், இன்று உலக அளவில் வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் தொழிலாகிவிட்டது. இந்த இரு துறைகளிலும்...
அண்டிரொய்டு கைக்கடிகாரங்களை மேம்படுத்த கூகுள் திட்டம்!
கோலாலம்பூர், ஏப்ரல் 21 - ஆப்பிள் வாட்சிற்கான எதிர்பார்ப்புகள், கூகுள் நிறுவனத்திற்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக அண்டிரொய்டு வாட்ச்களில் புதிய வசதிகளை மேம்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது.
திறன்கைக்கடிகாரங்கள், எப்பொழுதும் திறன்பேசிகளைச் சார்ந்தவையாக...
திறன்பேசியில் கைகளால் எழுத ‘ஹேன்ட்ரைட்டிங் இன்புட்’ செயலி வந்தாச்சு!
கோலாலம்பூர், ஏப்ரல் 17 - அண்டிரொய்டு பயனர்கள் இனி தங்கள் கைகளாலும் குறுந்தகவல்களை எழுதி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதற்காக கூகுள், 'ஹேன்ட்ரைட்டிங் இன்புட்' (Handwriting Input ) எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க...