Tag: கேஎல்ஐஏ (கோலாலம்பூர் விமான நிலையம்)
மலேசியக் குடிநுழைவு இலாகாவில் நடைபெற்று வந்த ‘மிகப் பெரிய’ ஊழல் அம்பலமானது!
கோலாலம்பூர் - மலேசியக் குடிநுழைவு இலாகாவில் கடப்பிதழ் சோதனை முறையில் (MyIMMs), பல்வேறு முறைகேடுகள் செய்து, பயணிகள் பலரை இரகசியமாக நாட்டிற்குள் அனுமதித்த அதிகாரிகள் பலரின் மிகப் பெரிய முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு...
உலகின் மிகப் பெரிய விமானம் கேஎல்ஐஏ வந்தடைந்தது!
சிப்பாங் - உலகின் மிகப் பெரிய விமானமான அண்டோனோவ் ஏஎன் - 225 மிரியா (Antonov AN-225 Mriya) இன்று காலை 8.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தது.
அவ்விமானம் கோலாலம்பூரில்...
மலேசியாவிற்குள் நுழைய நயன்தாராவிற்கு அனுமதி மறுப்பா?
கோலாலம்பூர் - சீயான் விக்ரம் நடிப்பில் 'இருமுகன்' படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகின்றது. அப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகின்றார்.
இந்நிலையில், நேற்று அவர் மலேசியா வந்த போது, மலேசிய விமான நிலையத்தில் அவரது...
கேஎல்ஐஏ -வில் நிற்கும் 3 விமானங்கள்: உரிமையாளர் யார் என்பது தெரிந்தது!
கோலாலம்பூர் - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த 3 போயிங் இரக விமானங்களைச் சொந்தம் கொண்டாடி ஒரு நிறுவனம் முன்வந்து, மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டை (எம்ஏஎச்பி) தொடர்பு கொண்டுள்ளது.
ஸ்விப்ட்...
கேஎல்ஐஏ- வில் நிற்கும் 3 போயிங் விமானங்கள்: யாருடையது எனத் தெரியவில்லையாம்!
சிப்பாங் - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ), தனியாக கைவிடப்பட்டு நிற்கும் மூன்று போயிங் இரக விமானங்கள் தங்களுடையது இல்லையென மலேசியா ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அவ்விமானங்கள் யாருடையது? என அறிந்து...
“பையில் இரண்டு குண்டு வைத்திருக்கிறேன்” – விமானத்தில் வேடிக்கை செய்த பயணிக்கு சிறை!
செப்பாங் - சீனப் பயணி ஒருவர் தனது பையில் இரண்டு வெடிகுண்டுகளை வைத்திருப்பதாக வேடிக்கையாகக் கூறியது நீதிமன்றம் வரை சென்று, தற்போது அவருக்கு 5 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
செங் ஹாவ் (வயது...
கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ‘பகல் கொள்ளை’ குறித்து விளக்கம் வேண்டும் – லியாவுக்கு ஜசெக வலியுறுத்து!
கோலாலம்பூர் - கேஎல்ஐஏ விரைவு இரயில் சேவையின் விலையை, 'பகல் கொள்ளையாக' 35 ரிங்கிட்டில் இருந்து 55 ரிங்கிட்டாக உயர்த்தியதைத் தடுத்து நிறுத்தாதது ஏன்? என போக்குவரத்துத்துறை அமைச்சர் லியாவ் தியாங் லாய்...
ஜன 1 முதல் எக்ஸ்பிரஸ் இரயிலில் கேஎல்ஐஏ செல்ல 55 ரிங்கிட்!
கோலாலம்பூர் - கேஎல் செண்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (கேஎல்ஐஏ) அதிவேக இரயில் இணைப்பு (Express Rail Link ) வழியாகச் செல்லும் பயணிகள், வரும் ஜனவரி...
புகைமூட்டம்: சுபாங் விமான நிலையம் 2 மணி நேரம் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது!
சுபாங் - கடும் புகைமூட்டம் காரணமாக சுபாங் விமான நிலையத்தில் பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேற்று ரத்தானது. சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 7.45 மணி வரையில் விமானத்தை இயக்குவதற்கு...
உடைக்காகப் பயணியைத் தடுத்து நிறுத்திய கேஎல்ஐஏ அதிகாரிகள் – மன்னிப்புக் கோரியது நிர்வாகம்!
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 27 - பயணி ஒருவர் தான் மறந்து விட்டுச் சென்ற உடைமைகளை எடுப்பதற்கு முட்டி தெரியும் அளவிற்குக் காற்சட்டை அணிந்து வந்ததால், கேஎல்ஐஏ அதிகாரிகள் அவரை உடைமைகள் எடுக்கும்...