Tag: கேமரன் மலை
“தே.மு. ஒப்புதல் தராவிட்டாலும் நானே போட்டியிடுவேன்” கேவியஸ்
மலாக்கா - தொடர்ந்து கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன் எனக் கூறிவரும் மைபிபிபி கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் "தேசிய முன்னணி என்னை அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்காவிட்டாலும், நானே தன்னிச்சையாக...
கேமரன் மலை மஇகா ஒருங்கிணைப்பாளராக சிவராஜ் நியமனம்!
கோலாலம்பூர் - கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான ஒருங்கிணைப்பாளராக மஇகா தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் (படம்) தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மஇகா போட்டியிடும் நாடாளுமன்ற,...
“கேமரன் மலை மஇகாவுக்கே! பிரதமரிடமும் தெரிவித்தாகி விட்டது” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - கேமரன் மலை நாடாளுமன்றம் குறித்தும் அந்தத் தொகுதியில் தனது மைபிபிபி கட்சி சார்பாக நானே போட்டியிடுவேன் எனவும் மீண்டும் மீண்டும் கூறிவரும் டான்ஸ்ரீ கேவியசுக்கு பதிலடியாக நேற்று விடுத்திருக்கும் ஓர்...
ஒரே நாளில் ‘அரசியல் முகம்’ மாறிய கேமரன் மலை!
கேமரன் மலை - கடந்த சில வாரங்களாக, மைபிபிபி கட்சித் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் அடிக்கடி கேமரன் மலைக்கு வருகை தந்து, இந்த நாடாளுமன்றத் தொகுதியில் மைபிபிபி கட்சி சார்பாக நான்தான் போட்டியிடுகின்றேன்...
கேமரன் மலை தொகுதி மஇகாவுக்கே! அம்னோவும் ஆதரவு!
கேமரன் மலைக்கான தனது இரண்டு நாள் வருகையின்போது மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் நிகழ்ச்சிகளில் முத்தாய்ப்பாகவும், உச்சகட்ட அரசியல் நிகழ்ச்சியாகவும் அமைந்தது சனிக்கிழமை இரவு மஇகா சார்பில் அனைத்து இனங்களோடும்...
அரசியல் பரபரப்பு சூழலில் கேமரன் மலைக்கு சுப்ரா 2 நாள் வருகை!
கேமரன் மலை - அண்மைய சில வாரங்களாக அரசியல் ரீதியாக அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் நாடாளுமன்றத் தொகுதியான கேமரன் மலைக்கு இன்று சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் வருகை மேற்கொள்ளும் மஇகா தேசியத்...
கேமரன் மலை: ஜசெக சார்பில் இராமசாமியா? குலசேகரனா?
கேமரன் மலை – கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியுள்ள கேமரன் மலை நாடாளுமன்ற விவகாரத்தினால், 14-வது பொதுத் தேர்தலைக் குறிவைத்து, தற்போது ஜசெக வட்டாரங்களில் சில மாற்று சிந்தனைகள் உதித்திருக்கின்றன என ஜசெக...
“கேமரன்மலை தொகுதியை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம்” – சுப்ரா உறுதி
கோலாலம்பூர் – மஇகா வசமுள்ள 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை கட்சி மற்ற தேசிய முன்னணிக் கட்சிகளுக்கு விட்டுத் தராது என்றும் மஇகாவே அந்தத் தொகுதியில் போட்டியிடும்...
கேமரன் மலையில் மீண்டும் மனோகரன் போட்டியா?
கேமரன் மலை – விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் 14-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி, தேசிய முன்னணி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்களால் அணுக்கமாக கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
2003-ஆம்...
கேமரன் மலை நாடாளுமன்றத்தில் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட குறி வைக்கின்றாரா கேவியஸ்?
கோலாலம்பூர் – அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளே இருக்கும் நிலையில், கடந்த பொதுத் தேர்தல்களில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டு போட்டியிட்டு வந்துள்ள மைபிபிபி கட்சி, இந்த...