Tag: கேமரன் மலை
கேமரன் மலையில் நிலச்சரிவு! கர்ப்பிணிப் பெண்ணும் அவரது மகனும் மரணம்!
ஈப்போ, டிசம்பர் 31 - கேமரன் மலையில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவில் எம்.நித்யாவதி என்னும் 8 மாதக் கர்ப்பிணிப் பெண்ணும் அவரது மகன் ரூபனீஸ்வரனும் புதையுண்டு மரணமடைந்தனர்.
இவர்கள் புதையுண்ட இடத்திற்கு அருகில் கர்ப்பிணிப்...
சட்டவிரோத நடவடிக்கைக்கு யார் காரணம் என்பது விரைவில் அம்பலமாகும் – பழனிவேல் திட்டவட்டம்
கேமரன் மலை, நவம்பர் 26 - கேமரன் மலையில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத விவசாய மற்றும் இதர நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பது தமக்கு நன்றாகத் தெரியும் என இயற்கை வள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஷ்ரீ பழனிவேல்...
கேமரன் மலையில் ராணுவம், காவல் துறை சுற்றுக்காவல் நடவடிக்கை – நஜிப் அறிவிப்பு
செர்டாங், நவம்பர் 24 - கேமரன் மலைப் பகுதிக்கு ராணுவத்தினரும், கூடுதல் காவல் துறையினரும் அனுப்பி வைக்கப்படுவர் என்றும், இந்நடவடிக்கையின் மூலம் அங்கு காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ...
“என் மீது பழிபோட வேண்டாம்” – பழனிவேல்
கேமரன்மலை, நவம்பர் 22 - அண்மையில் கேமரன் மலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தொடர்பில் தன்னைக் குற்றம்சாட்டுவது சரியல்ல என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ பழனிவேல் கூறியுள்ளார்.
கேமரன்...
“அரண்மனை பெயரை தவறாகப் பயன்படுத்தியவர்கள் குண்டர்களைப் போன்றவர்கள்” பகாங் சுல்தான் ஆவேசம்
கேமரன்மலை, நவம்பர் 21 - நேற்று முன்தினம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் கேமரன் மலை பகுதிக்கு வருகை தந்த பகாங் மாநில சுல்தான்அகமட் ஷா (படம்), கேமரன் மலையில் முறைகேடாக விவசாயம் மேற்கொள்வதற்கு ஒரு சிலர்...
கேமரன் மலை: 181 அந்நியத் தொழிலாளர்கள் கைது
கேமரன் மலை, நவம்பர் 14 - கேமரன் மலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது 181 அந்நிய நாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
கைதானவர்களில் பெரும்பாலானோரிடம் வேலை...
கேமரன் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
கேமரன் மலை, நவம்பர் 6 - கேமரன் மலையில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கோலா தெர்லா அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 13...
கேமரன் மலையில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு – ஒருவர் பலி
கேமரன் மலை, நவம்பர் 6 - கேமரன் மலை அருகே கனமழை காரணமாக பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலியானார் மற்றும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் 23-ம் தேதி...
கேமரன் மலை அணையின் நீர்மட்டத்தை ஏன் தொடர்ந்து கண்காணித்து வரவில்லை? – ஜசெக நாடாளுமன்ற...
கோலாலம்பூர், அக் 24 - கேமரன் மலையில் உள்ள சுல்தான் அபு பக்கார் அணையை அவசரகால நடவடிக்கையாகத் திறந்து விடுவதற்கு முன் நீரில் அளவை ஏன் தொடர்ந்து கண்காணித்து வரவில்லை என்று தேசிய...
கேமரன் மலை அணை திறப்பு: 80 வீடுகள்,100 வாகனங்கள் சேதம்! மூவர் பலி!
கேமரன் மலை, அக் 23 - கேமரன் மலைக்கு அருகே உள்ள பெர்த்தாம் ஆற்றின் கரையோரங்களில் இருந்த 80 வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இன்று அதிகாலை சுல்தான் அபு பக்கார் அணையிலிருந்து தண்ணீர்...