Tag: கேரளா
முழுக்க முழுக்க சூரிய ஒளி தான் – கொச்சி விமான நிலையம் உலக சாதனை!
கொச்சி, ஆகஸ்ட் 16 - உலகின் முதல் சூரிய ஒளி விமான நிலையம் என்ற சிறப்பை கொச்சி அனைத்துலக விமான நிலையம் பெற இருக்கின்றது.
சுமார் 12 மெகா வாட் மின் உற்பத்தி திறன்...
அறிவியலில் வெற்றி பெறுபவருக்கு அப்துல் கலாம் பெயரில் தங்கக் கோப்பை விருது
திருவனந்தபுரம், ஆகஸ்ட் 8- ஆண்டுதோறும் கேரளாவில் நடைபெறும் அறிவியல் திருவிழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் தங்கக் கோப்பை பரிசாக வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் மாநில அளவில் ஆண்டு தோறும்...
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் கேரள வாலிபர்!
புது டெல்லி, ஆகஸ்ட் 6 - கொலைபாதக செயல்களைச் செய்து வரும் பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ்-ல், கேரளாவைச் சேர்ந்த முன்னாள் பத்திரிக்கையாளர் இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய உளவுத்...
தமிழகக் காய்கறிகளில் நச்சுத்தன்மை: கேரளப் பள்ளி மாணவர்கள் துண்டுப் பிரசுரம்!
திருவனந்தபுரம், ஜூலை17- தமிழ் நாட்டில் விளையும் காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாகக் கேரளாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை ஒட்டி, தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் ஆரியங்காவு சோதனைச் சாவடி வழியாகச்...
கேரளாவில் பெண்களுக்காகப் பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை அறிமுகம்
திருவனந்தபுரம், ஜூலை 12- டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை,பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களில் பெண்கள் டாக்ஸியிலோ ஆட்டோவிலோ பயணம் செய்வது பாதுகாப்பற்றதாகக் கருதப்படுவதாலும், அதற்கேற்றபடி டாக்ஸி, ஆட்டோவில் தனியாகப் பயணம் செய்யும் பெண்கள்...
சோதனைச் சாவடிகளில் உணவுப் பொருள் தரப்பரிசோதனைக் கூடம்: கேரளா நடவடிக்கை!
திருவனந்தபுரம், ஜூன் 25- கேரளாவிற்கு வரும் பால், எண்ணெய், குடிநீர் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரத்தைப் பரிசோதனை செய்வதற்காக நாட்டிலேயே முதல் முறையாகக் கேரளச் சோதனைச்சாவடிகளில் நடமாடும் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன.
இதன்மூலம்,...
தமிழகத்துக் காய்கறிகளில் பல மடங்கு பூச்சிக்கொல்லி மருந்து: கேரளா புகார்!
திருவனந்தபுரம், ஜூன் 19- தமிழகத்தில் பல மடங்கு பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்திக் காய்கறிகள் விளைவிக்கப்படுவதாகக் கேரள அரசு புகார் கூறியுள்ளது.
கேரள அரசு தங்கள் மாநிலத்துக்குத் தேவையான 80 சதவீதக் காய்கறிகளை அண்டை மாநிலங்களில்...
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி: பரபரப்பைக் கிளப்பும் கேரளா!
புதுடில்லி, ஜூன் 5- முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதி கோரி கேரள அரசு கடந்த மாதம் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருந்தது.
இந்தக் கோரிக்கை குறித்து ஆய்வு...
அரசு ஊழியர் குடித்தால் பணிநீக்கம் – கேரள முதல்வர் உம்மன்சாண்டி அதிரடி!
திருவனந்தபுரம், மார்ச் 27 - கேரளாவில் ஏற்கெனவே அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் புகை பிடிக்கவும், மது அருந்தவும் தடை உள்ளது. ஆனால், இந்தத் தடையை மீறி பலர் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக...
கேரளாவில் பறவைக் காய்ச்சல்: 4 லட்சம் வாத்து, கோழிகள் தீ வைத்து அழிப்பு!
திருவனந்தபுரம், நவம்பர் 28 - கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கிய 4 லட்சம் வாத்து மற்றும் கோழிகளை தீ வைத்து அழிக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில்...