Home Tags கைருடின் அமான் ரசாலி

Tag: கைருடின் அமான் ரசாலி

அம்னோ தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள் அவதூறு பரப்புகின்றனர்

கோலாலம்பூர்: தன்னைத் தாக்க முயலும் சில அம்னோ தலைவர்களுடன் நட்பில் இருப்பவர்கள்தால் அவதூறுகளைப் பரப்புவதாக தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் அமைச்சர் முகமட் கைருடின் அமான் ரசாலி கூறினார். இது மலேசிய ரப்பர்...

‘பொது மக்கள், பிரமுகர்கள் என வெவ்வேறு விதிமுறைகள் உள்ளனவா?

கோலாலம்பூர்: "தொழில்நுட்ப பிழைகள்" அடிப்படையில் கொவிட் -19 தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதில் இருந்து, அமைச்சரை விடுவிக்க வேண்டாம் என்று மசீச கேட்டுக்கொள்கிறது. "தொழில்நுட்ப பிழைகளுக்காக அமைச்சர்கள் விடுவிக்கப்படுகையில், தனிமைப்படுத்தலை மீறியதற்காக சாதாரண மக்களை நாம்...

தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியக் குற்றச்சாட்டில் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை இல்லை

கோலாலம்பூர்: தோட்டத் தொழில் மூலப் பொருட்களுக்கான அமைச்சர் கைருடின் அமான் ரசாலி மீதான தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதாகக் கூறப்படும் விசாரணை, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை (என்எப்ஏ) என்று...

அமைச்சர் கைருடினுக்கு எதிராக காவல்துறை விசாரணை

கோலாலம்பூர் – துருக்கியிலிருந்து நாடு திரும்பியவுடன் தனிமைப்படுத்துதலுக்கு உட்படாத விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் கைருடின் அமான் ரசாலி மீது காவல் துறை விசாரணையைத் தொடக்கியிருக்கிறது. இதனை காவல் துறைத்தலைவர்...

அமைச்சருக்கான அபராதம் – எழும் கேள்விகள், சந்தேகங்கள்!

கோலாலம்பூர் : அமைச்சர் கைருடின் அமான் ரசாலிக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டாலும் இந்த சர்ச்சை குறித்த கேள்விகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கைருடின் தோட்டத் தொழில் மூலப்...

அமைச்சருக்கு ஆயிரம் ரிங்கிட்தான் அபராதமா? – கஸ்தூரி பட்டு கண்டனம்

கோலாலம்பூர் : தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்களுக்கான அமைச்சர் கைருடின் அமான் ரசாலி கடந்த ஜூலை 7ஆம் தேதி துருக்கியில் இருந்து நாடு திரும்பினார். ஆனால், நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு...

அமைச்சர் பதவி விலகக் கோரி இணைய மனுவில் மக்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்

கோலாலம்பூர்: அண்மையில் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியதாகக் கூறப்படும் தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சர் முகமட் கைருடின் அமான் ரசாலியை பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி இயங்கலையில் மனு ஒன்றில் இதுவரை 20,000 கையெழுத்துக்கள்...

நடமாட்டக் கட்டுப்பாடு : அமைச்சருக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா?

கோலாலம்பூர் – சமூக ஊடகங்களும், இணைய வாசிகளும் கடந்த இரண்டு நாட்களாகப் பொங்கியெழுந்து அமைச்சர் ஒருவரைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். பாஸ் கட்சியைச் சேர்ந்த தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சர் கைருடின் அமான்...