Tag: கொவிட்-19
கொவிட்19: 47 புதிய சம்பவங்கள் பதிவு- 21 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்
மே 18-இல் மலேசியாவில் 47 புதிய கொவிட்19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நடமாட்டக் கட்டுப்பாடு மே 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு
தமிழ் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் மே 31 வரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளன என்ற அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
மலேசியாவில் கொவிட்19: புதிய சம்பவங்கள் 17 மட்டுமே! ஒருவர் மரணம்!
சனிக்கிழமை (மே 16) நண்பகல் வரை மலேசியாவில் 17 புதிய சம்பவங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நாட்டில் 6,872-ஆக உயர்ந்திருக்கிறது.
ஸ்ரீ பெட்டாலிங் மஞ்சள் மண்டலமாக அறிவிக்கப்பட்டது
பிப்ரவரி பிற்பகுதியில் நடைபெற்ற ஒரு மத நிகழ்ச்சியைத் தொடர்ந்து மலேசியாவில் கொவிட்19 பாதிப்பு மையமான ஸ்ரீ பெட்டாலிங், சிவப்பு மண்டலப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
சீனாவில் 6 புதிய கொவிட்19 இறக்குமதி சம்பவங்கள் பதிவு
ஆறு புதிய கொவிட்19 இறக்குமதி சம்பவங்களை சீனா பதிவுசெய்துள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
சபாவுக்குள் நுழைய விரும்பும் பொதுமக்கள் சிறப்பு அனுமதி பாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
கோத்தா கினபாலு: அத்தியாவசிய சேவைகள் மற்றும் உத்தியோகபூர்வ விவகாரங்கள் நோக்கத்திற்காக சபாவுக்குள் நுழைய விரும்பும் பொதுமக்கள் சிறப்பு அனுமதி பாரத்தை இயங்கலை (ஆன்லைன்) வழி பூர்த்தி செய்து முதல்வர் துறையிடம் அனுமதி பெற...
புலம்பெயர்ந்தோருக்கு இலவச உணவு வழங்குவதாக இந்தியா அறிவிப்பு
புலம்பெயர்ந்தோருக்கு இரண்டு மாதங்களுக்கு இலவச உணவு வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
கொவிட்19: 36 புதிய சம்பவங்கள் பதிவு- 28 பேர் வெளிநாட்டினர்
மலேசியாவில் மே 15-இல் 36 புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உலக வணிக அமைப்பு இயக்குனர் பதவிக்காலம் முடிவடைவதற்குள் பதவி விலகுகிறார்
உலக வணிக நிறுவனத்தின் இயக்குநர், பதவிக் காலம் முடிவடைவதற்குள் அப்பதவியிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி விலகுவதாக அறிவித்தார்.
கொவிட்19: உலகளவில் மரண எண்ணிக்கை 300,000 மேல் பதிவானது
கொவிட்19 காரணமாக உலகளவில் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை இப்போது 301,000 சம்பவங்களைத் தாண்டியுள்ளது.