Tag: கொவிட்-19
தமிழகத்தில் கொவிட்19 பாதிப்பு 9,674 ஆக உயர்ந்தது – புதிய பாதிப்புகள் 447
வியாழக்கிழமை (மே 14) புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று தமிழகத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொவிட்19: 40 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்
மலேசியாவில் மே 14-ஆம் தேதி 40 புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கொவிட்19 நோயுடனான வாழ்க்கையை உலக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்- உலக சுகாதார நிறுவனம்
கொரொனா பாதிப்பை மொத்தமாக உலகிலிருந்து அகற்ற முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
சபாவில் 2 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட்19 தொற்று
சபாவில் கொவிட்19- இன் இரண்டு புதிய சம்பவங்கள் சபா பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தப்பட்டவை என்று மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் கிறிஸ்டினா ருண்டி தெரிவித்தார்.
மோடி அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்
இன்று புதன்கிழமை (மே 13) பத்திரிகையாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 ஆயிரம் பில்லியன் ரூபாய்களுக்கான விரிவான நிதிப் பங்கீடுகளை முதற் கட்டமாக அறிவித்தார்.
இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகள் ஜூன் மாத இறுதியில் தொடங்கும்
இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்களின் படப்பிடிப்புகளை எதிர்வரும் ஜூன் மாத இறுதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கொவிட்19: 37 புதிய சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்
மலேசியாவில் 37 புதிய கொவிட்19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குழந்தைகளை பேரங்காடி, பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்
குழந்தைகளை பேரங்காடி, பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று சுகாதார அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கொவிட்19: உலகளவில் 24 மணிநேரத்தில் 6,000 பேர் மரணம்
உலகளவில் கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 6,000 சம்பவங்களாக அதிகரித்துள்ளது.
புதிய தொற்றுக் குழுக்கள் தோன்றாமல் இருக்க மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்
புதிய தொற்றுக் குழுக்கள் தோன்றாமல் இருக்க மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.