Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்19: சிங்கப்பூரில் 570 புதிய சம்பவங்கள் பதிவு

மேலும் 570 நேர்மறையான சம்பவங்கள் சிங்கபூரில் பதிவானதாக உறுதிப்படுத்தியுள்ளது.

கொவிட்19: 31 புதிய சம்பவங்கள் பதிவு

மே 20 நண்பகல் வரை மலேசியாவில் 31 புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஜூன் 1 முதல் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடமிருந்து 50 விழுக்காடு கட்டணம் வசூலிக்கப்படும்

ஜூன் 1 முதல் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து நபர்களுக்கும் 50 விழுக்காடு கட்டணம் வசூலிக்க தேசிய பாதுகாப்பு மன்றம் முடிவு.

பல வணிகங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்வாக நடைமுறையை மீறி செயல்படுகின்றன

பொது இடங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள கூடல் இடைவெளி தொடர்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்வாக நடைமுறையை மீறி செயல்பட்டு வருவது கவலைக்குரியது என்று சுகாதார அமைச்சு கூறியது.

கொவிட்19: சிங்கப்பூரில் 451 புதிய சம்பவங்கள் பதிவு

சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக கூடுதல் 451 நேர்மறையான சம்பவங்கள் இன்று பதிவாகி உள்ளது.

கொவிட்19: 37 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்

மே 19 நண்பகல் வரை மலேசியாவில் 37 புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொவிட்19: இந்தியாவில் 100,000 பேருக்கு மேல் பாதிப்பு

இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரொனா தொற்று சம்பவங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 100,000- ஐத் தாண்டியது.

கொவிட்19: அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 90,000 பேரைத் தாண்டியது

கொவிட்-19 தொற்று காரணமாக அமெரிக்காவில் 90,000 இறப்புகளும் , 1.5 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களும் திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாஹிட் ஹமிடி வழக்கு விசாரணைகள் ஜூன் 15 தொடங்கி 30 நாட்களுக்கு நடக்கும்

சாஹிட் ஹமிடி வழக்கு விசாரணைகள் ஜூன் 15 தொடங்கி 30 நாட்களுக்கு நடக்கும் .

கொவிட்19: உலகளவில் 4.7 மில்லியன் மக்கள் பாதிப்பு

கொவிட்19- இன் மொத்த நேர்மறையான சம்பவங்களின் எண்ணிக்கை உலகளவில் இப்போது 4.7 மில்லியனைத் தாண்டியுள்ளது.